அழுவாதடா Jayam Ravi கட்டிப்பிடித்த Trisha ,Vikram, Karthi, Ponniyin Selvan 2

Written by Ramaravind B Published on Apr 24, 2023 | 12:24 PM IST | 126

அழுவாதடா Jayam Ravi கட்டிப்பிடித்த Trisha ,Vikram, Karthi, Ponniyin Selvan 2

ஜெயம் ரவி sir, நீங்க வார்த்தையால பேசுறதை விட, கண்ணால நிறையவே பேசுவீங்க. அதுதான்,
எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். I love you sir, அப்படின்னு சொன்ன உடனே, மேடையிலேயே கண் கலங்கிட்டாரு, actor ஜெயம் ரவி. பொன்னியின் செல்வன் part two படம், April twentieth அன்னைக்கு, releaseஆக இருக்கு. இந்த படத்துக்காக, ரொம்ப eagerஆ, எல்லாருமே wait பண்ணிட்டு இருக்காங்க. நிறைய expectations இருக்கு. நிறைய mysteries எல்லாம்
இந்த filmல, witness பண்ணி பாக்கணும் அப்படின்னு, eagerஆ ஒரு பக்கம், wait பண்ணிட்டு இருக்காங்க. அருள்மொழி வர்மன், அப்படின்ற characterல, ஜெயம் ரவி நடிச்சிருக்காரு. ஆதித்த கரிகாலன், அப்படின்ற characterல, விக்ரம் நடிச்சிருக்காரு. And, கார்த்தி வந்து, வந்தே தீவன், அப்படின்ற characterலயும், நடிச்சிருக்காங்க. இந்த படம், ஒரு film, அப்படிங்கிற
படத்தை promote பண்றதுக்காக, சென்னை, அதுக்கப்புறமா, Hyderabad, கோயம்புத்தூர், Kerala, and Bangalore, அப்படின்னு சொல்லி, எல்லா இடங்களுக்குமே, போயிட்டு இருக்காங்க. அந்த வகையில, இப்ப, recentஆ, Bangaloreல, promotionக்காக, போயிருந்த போது, ஜெயம் ரவி பார்த்த எல்லாருமே, அவரை பார்த்த உடனே, admire பண்ண ஆரம்பிச்சுட்டாங்க
In fact, அவருக்கு girl fans நிறைய அதிகம் இல்லை. அந்த சமயத்துல, அங்கிருந்த anchorமே, நீங்க வார்த்தையால பேசுறதை விட, தன்னால நிறைய பேசுறீங்க, அப்படின்னு கேள்விப்பட்டிருக்கோம். அதெல்லாமே உண்மைதானா? அப்படின்னு, ஜெயம் ரவிகிட்ட கேட்கும்போது, yes, நிறைய பேர் அப்படிதான் சொல்லுவாங்க அப்படின்னு, ஜெயம் ரவியுமே சொல்லிட்டு இருந்தாரு
சமயத்துல, நிறைய பேர் அங்கிருந்து, I love you sir, அப்படின்னு சொன்ன உடனே, கண் கலங்கிட்டாரு ஜெயம் ரவி. நீங்க சொன்னீங்கல்ல, கண்ணாலதான் நிறைய பேசுவேன் அப்படின்னு. அதனாலதான், இப்பவும் நான் கண்ணாலதான் பேசுறேன். அதுதான் இந்த ஆனந்த கண்ணீர், அப்படிங்கிறதையுமே, mention பண்ணியிருந்தாங்க. So, ஜெயம் ரவி அழும்போது, விக்ரமும்
பக்கத்துல இருந்தாரு. அந்த சமயத்துல, ஜெயம் ரவி, நீங்க normal stateக்கு வாங்க. நீங்க okayதானே? அப்படின்னு, ஜெயம் ரவியை, கட்டி அணைச்சு, ஆறுதல் சொல்லியிருந்தாரு. தொடர்ந்து பேசினவரு, PS two மாதிரி இருக்கிற படத்துல, நான் நடிச்சிருக்கேன், அப்படிங்கிற போது, இந்த chance கொடுத்த, மணி sirக்கும், and teamக்கும் என்னுடைய நன்றிகள், நான் தெரிவிச்சுக்கிறேன், அப்படிங்கிறதையுமே, mention பண்ணியிருந்தாரு. So, இந்த விஷயம்தான், இப்ப viral ஆகிட்டு, வந்துட்டிருக்கு.

 

Top Post

Top Post

லியோ செகண்ட் சிங்கள் வடிவேலுவின் ஃபேமஸ் பிஜிஎம் காப்பியா?? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

Sep 28, 2023

விஜய் ஆண்டனியை தொடர்ந்து கைதி பட இசையமைப்பாளர் சாம் சி.எஸ் வீட்டில் நடந்த மரணம்!!

Sep 27, 2023

தயாரிப்பாளருடன் விரைவில் திருமணமா? மனம் திறந்த த்ரிஷா!!

Sep 21, 2023

சமந்தா – நாக சைதன்யா விவாகரத்துக்கு பின் மீண்டும் இணைகிறார்களா? ஒரே போட்டோவால் ஷாக் ஆன ரசிகர்கள்!!

Sep 21, 2023

எதிர்நீச்சல் சீரியல் நடிகை திடீரென மருத்துவமனையில் அனுமதி!!

Sep 21, 2023

மேடையில் தொகுப்பாளினியிடம் எல்லை மீறிய கூல் சுரேஷ்…. கூல் சுரேஷ் செயலால் கடுப்பான தொகுப்பாளினி!!

Sep 20, 2023

கணவரின் கைதுக்கு பிறகு மகாலட்சுமி போட்ட முதல் இன்ஸ்டாகிராம் பதிவு!!

Sep 19, 2023

டிடிஎஃப் வாசன் அதிரடியாக கைது செய்த போலீஸ் – இனி வெளியவே வர முடியாதாம்!!

Sep 19, 2023

அனிருத் உடன் திருமணம்? நடக்கும், ஆனால் – கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!!

Sep 19, 2023

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சியில் திரையுலகம்..!

Sep 19, 2023

படத்தில் மட்டும் கிடையாது.. நிஜத்திலும் ஷாருக்கான்-னுடன் ஓவர் நெருக்கம் காட்டிய நடிகை… சர்ச்சை போட்டோ!!

Sep 16, 2023

யூ டியூப் சேனல் மீது மான நஷ்ட வழக்கு – விஜய் ஆண்டனி அதிரடி முடிவு!!

Sep 16, 2023

2வது திருமணத்திற்கு தயாரான நாக சைதன்யா?? மணப்பெண் குறித்து வெளியான தகவல்!!

Sep 15, 2023

“மார்க் ஆண்டனி” படம் எப்படி இருக்கு?? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம் இதோ!!

Sep 15, 2023

ஒரு வருஷத்திலேயே புஷருனை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டாளே – மகாலட்சுமியை படுமோசமாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!!

Sep 14, 2023

ஜவான் பாடலுக்கு டான்ஸ் ஆடிய கீர்த்தி சுரேஷ்… கேமியோ கொடுத்த அட்லீ… வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!!

Sep 14, 2023

என்னது?? இரண்டு விதமான ‘லியோ’ ரிலீஸ்சா?? ஷாக் ஆன ரசிகர்கள்!!

Sep 14, 2023

Related Post