Pandian Stores serial ல் நடிக்கமாட்டேன்! வெளியேறிய ஜீவா! பாண்டியன் ஸ்டோர்ஸ் ! Jeeva _ Vijay TV

Written by Ramaravind B Published on Apr 26, 2023 | 12:24 PM IST | 145

Pandian Stores serial ல் நடிக்கமாட்டேன்! வெளியேறிய ஜீவா! பாண்டியன் ஸ்டோர்ஸ் ! Jeeva _ Vijay TV

பாண்டியன் ஸ்டோர்ஸ் serial விட்டுல, ஜீவா கதாபாத்திரத்தில நடிக்கக்கூடிய வெங்கட் விலக போறாராம். இன்னொரு பக்கம், பாண்டியன் sourceலயே முடிய போகுதா? அப்படிங்கிற மாதிரி, பல கேள்விகளுக்கு, இப்ப recentஆ, ஒரு சில விஷயங்கள், clarificationஆ கிடைச்சிருக்கு. விஜய் TVயோட telecast ஆகக்கூடிய, ஒரு பிரபலமான serialதான், பாண்டியன் store. இப்ப, இந்த கதைக்களம், இறுதிக்கட்டத்தை நோக்கி, போயிட்டு இருக்கு, அப்படின்ற மாதிரிதான், தகவல் கிடைச்சிருக்குது
இந்த நிலையில, இதே விஜய் TVல, ராதிகா அவர்கள் தயாரிக்கக்கூடிய, Radan Picturesஓட, புது serial ஒண்ணு. அதாவது, கிழக்கு வாசல்ன்னு சொல்லக்கூடிய, ஒரு புது serial, start பண்ண போறாங்களாம். இந்த serialஅ, தளபதி விஜய் அவர்களோட அப்பா, SA சந்திரசேகர் அவர்கள், lead role பண்றாரு. ஆரம்பத்துல, இந்த serialல,
hero கதாபாத்திரம் பண்றதுக்கு, தளபதி விஜய் அவரோட friend சஞ்சீவைத்தான் வந்து, commit பண்ணியிருக்காங்க. ஆனா, ஒரு சில காரணங்களால, அந்த serialல இருந்து, அவரை தூக்கிட்டாங்களாம். அப்ப, அவருக்கு பதிலா, யாரு replacement போகப் போறாங்க, அந்த serial? அப்படின்னு பார்க்கும் போது, பாண்டியன் show serialல, இப்ப ஜீவா character நடிக்கக்கூடிய, வெங்கட் அப்படிங்கறவருதான்
சஞ்சீவோட இடத்தை, கிழக்கு வாசல் serialல, replace பண்ண போறாரு, அப்படின்னு, தகவல் கிடைச்சிருக்கு. ஒரு பக்கம், அவர் ஏற்கனவே, பாண்டியன் ஸ்டோர் நடிச்சிட்டிருக்கும் போது, இன்னொரு பக்கம், எப்படி, ஒரு கிழக்கு வாசல் serialல, commitment கொடுக்க முடியும்? அப்படின்னு, கேள்வி வந்திருக்கு. அப்பதான், இதைப்பத்தி, அவர், என்ன பதில் குடுத்திருக்காரு? அப்படின்னா, கிழக்கு வாசல் serialஓட, shootingஓட, promo வந்து, இப்ப ஆரம்பிச்சிருக்காங்க
இன்னொரு பக்கம், பாண்டியன் show serial, கிட்டத்தட்ட climax வந்துருச்சு. June மாசம், பாண்டியன் sourceல முடிஞ்சிடும். அந்த serial முடியறதுக்கும், கிழக்கு வாசல்ன்னு சொல்லக்கூடிய, பொது serial start ஆகறதுக்கும், correctஆ இருக்கும். இப்போதைக்கு, promo work மட்டும்தான், ready பண்ணியிருக்காங்க. கூடிய சீக்கிரம், அதுக்கான updateம், வெளிய வந்திரும்
அதனால, பாண்டியன் show serialக்கும், கிழக்கு வாசி serialக்கும் நடிக்கிறதுக்கும், எனக்கு எந்த disturbanceம் இருக்காது. நான் எப்பவும் போல, ஒரு flowல கட்டதான் போயிட்டு இருக்கேன், அப்படிங்கிற மாதிரியும், ஜீவா, அதாவது, பாண்டியன் storeல நிக்கக்கூடிய, வெங்கட் அவர்கள், அவர் sideல, சில விஷயங்களை, clarificationஆ கொடுத்திருக்காரு. இதைப்பத்தி, இப்ப recentஆ கூட, சஞ்சீவ் அவர்கள், confirm பண்ணியிருந்தாரு. ஆரம்பத்துல,
serialல நான்தான் நடிக்கணும், அப்படிங்கிற மாதிரி என்னை வச்சு, promotion எல்லாம் எடுத்தாங்க. அதுக்கப்புறம், shooting attend பண்றதுக்காக போனேன். என்ன நினைச்சாங்கன்னு தெரியலே. இந்த serialல இருந்து, நாங்க உங்களை விலகிட்டோம்ன்னு, simpleஆ சொன்னாங்க. நானும், எதுவும் காரணம் கேட்காம, வெளியில வந்துட்டேன். அதுக்கப்புறம், ஒரு சில காரணம்ன்னு, எனக்கு தெரிய வந்துச்சு. அதை வந்து, இப்போதைக்கு, நான் சொல்ல விரும்பல, அப்படிங்கிற மாதிரியும்
தளபதி விஜய் அவர்கள், நண்பா இருக்கக்கூடிய சஞ்சீவ் அவர்கள், சில விஷயங்களை வந்து, அவர் சில விளக்கமாவும் கொடுத்திருக்காரு. So, இது மூலியமா, கிழக்கு வாசல்ன்னு சொல்லக்கூடிய, serial ஆரம்பிக்கப் போறது, confirmதான். இன்னொரு பக்கம், பாண்டியன் sourceல, ஜீவாவா நடிக்கக்கூடிய வெங்கட், கிழக்கு வாசல் serialல, lead over பண்ண போறோம், அப்படிங்கிறது, confirm ஆயிடுச்சு
அதனால, ஜூன் மாசம் இறுதிக்குள்ள, பாண்டியன் ஸ்டோர்ஸ் serial முடிவுக்கு வந்துரும், அப்படிங்கிற மாதிரிதான், இப்போதைக்கு update கிடைச்சிருக்கு. கடந்த கொஞ்ச நாட்களாவே, விஜய் TVல work பண்ணக்கூடிய, எக்கச்சக்கமான serial artist, அந்த serialஅ விட்டு, வெளி வர்றதை, வாடிக்கையா வச்சிருக்காங்க. இப்ப, ஜீவா சொன்ன மாரியே, ஒரு இரண்டு நாட்களுக்கு முன்னாடி,
பாக்கியலட்சுமி serialல, கோபி கதாபாத்திரம் இருக்கக்கூடிய சதீஷ் அப்படிங்கறவரும், அந்த serialஅ விட்டு, நான் விலகப் போறேன், அப்படிங்கிற மாதிரி, officialஆ அறிவிச்சுட்டாரு. அதுக்கான காரணத்தை, அவர்கிட்ட கேட்கும்போது, ஒரு சில personal reason காரணமாதான், அந்த கோபி characterஅ விட்டு விலகறேன். இது வரைக்கும் கொடுத்த supportக்கு, ரொம்ப, ரொம்ப நன்றி, அப்படிங்கிற மாதிரி, ரொம்ப simpleஆ பதில் கொடுத்திருந்தாரு. அவரு ஏன் விலகுனாரு? அப்படிங்கிறது, இப்ப வரைக்கும் தெரிய வரலை
அதைத் தொடர்ந்து, இப்ப ஜீவா characterல நிக்கக்கூடிய வெங்கட், இப்ப கிழக்கு வாசல் serialக்கு போறதும், இன்னொரு பக்கம், பாண்டியன் stores serial முடியப்போறதும், ரசிகர் மத்தியில, அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கு

 

Top Post

Top Post

லியோ செகண்ட் சிங்கள் வடிவேலுவின் ஃபேமஸ் பிஜிஎம் காப்பியா?? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

Sep 28, 2023

விஜய் ஆண்டனியை தொடர்ந்து கைதி பட இசையமைப்பாளர் சாம் சி.எஸ் வீட்டில் நடந்த மரணம்!!

Sep 27, 2023

தயாரிப்பாளருடன் விரைவில் திருமணமா? மனம் திறந்த த்ரிஷா!!

Sep 21, 2023

சமந்தா – நாக சைதன்யா விவாகரத்துக்கு பின் மீண்டும் இணைகிறார்களா? ஒரே போட்டோவால் ஷாக் ஆன ரசிகர்கள்!!

Sep 21, 2023

எதிர்நீச்சல் சீரியல் நடிகை திடீரென மருத்துவமனையில் அனுமதி!!

Sep 21, 2023

மேடையில் தொகுப்பாளினியிடம் எல்லை மீறிய கூல் சுரேஷ்…. கூல் சுரேஷ் செயலால் கடுப்பான தொகுப்பாளினி!!

Sep 20, 2023

கணவரின் கைதுக்கு பிறகு மகாலட்சுமி போட்ட முதல் இன்ஸ்டாகிராம் பதிவு!!

Sep 19, 2023

டிடிஎஃப் வாசன் அதிரடியாக கைது செய்த போலீஸ் – இனி வெளியவே வர முடியாதாம்!!

Sep 19, 2023

அனிருத் உடன் திருமணம்? நடக்கும், ஆனால் – கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!!

Sep 19, 2023

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சியில் திரையுலகம்..!

Sep 19, 2023

படத்தில் மட்டும் கிடையாது.. நிஜத்திலும் ஷாருக்கான்-னுடன் ஓவர் நெருக்கம் காட்டிய நடிகை… சர்ச்சை போட்டோ!!

Sep 16, 2023

யூ டியூப் சேனல் மீது மான நஷ்ட வழக்கு – விஜய் ஆண்டனி அதிரடி முடிவு!!

Sep 16, 2023

2வது திருமணத்திற்கு தயாரான நாக சைதன்யா?? மணப்பெண் குறித்து வெளியான தகவல்!!

Sep 15, 2023

“மார்க் ஆண்டனி” படம் எப்படி இருக்கு?? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம் இதோ!!

Sep 15, 2023

ஒரு வருஷத்திலேயே புஷருனை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டாளே – மகாலட்சுமியை படுமோசமாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!!

Sep 14, 2023

ஜவான் பாடலுக்கு டான்ஸ் ஆடிய கீர்த்தி சுரேஷ்… கேமியோ கொடுத்த அட்லீ… வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!!

Sep 14, 2023

என்னது?? இரண்டு விதமான ‘லியோ’ ரிலீஸ்சா?? ஷாக் ஆன ரசிகர்கள்!!

Sep 14, 2023

Related Post