வீட்டுக்கு வந்த பார்சல்… நண்பரின் செயலால் ஷாக்கான நடிகை ஷாலு ஷம்மு…!!!!!
Written by Ramaravind B Published on Apr 24, 2023 | 06:30 AM IST | 145
Follow Us

வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழ்க்கு எண் ஒன்றை அழுத்தவும். Mister local ஆகிய திரைப்படங்களில், முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து, பிரபலமானவர், நடிகை ஷாலு ஷம்மு. இவர், இரண்டு மாதங்களுக்கு முன், ரூபாய் இரண்டு லட்சம் மதிப்புள்ள, iPhoneஐ வாங்கியுள்ளார். சென்னை MRC நகரில் உள்ள,
விடுதியில், சென்று ஒன்பதாம் தேதி இரவு, ஷாலு ஷம்மு நண்பர்களுடன், விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அதன்பின் நிகழ்ச்சி முடிந்து, சூளைமேட்டில் உள்ள, அவரது நண்பர் வீட்டில், தங்கியிருக்கிறார். அடுத்த நாள், எழுந்து பார்க்கையில், அவருடைய cell phone, காணாமல் போயுள்ளது. உடனே, ஷாலு ஷம்மு, நட்சத்திர விடுதிக்கு சென்று, தேடி பார்த்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு, டன்சோ வாயிலாக, parcel ஒன்று வந்திருக்கிறது. அதில், காணாமல் போனதாக, புகார் அளிக்கப்பட்ட, அவரது விலகியிருந்த, iPhone இருந்துள்ளது. இதன் காரணமாக, அதிர்ச்சியடைந்த, ஷாலி ஷம்மு கூறியதாவது. தான், சந்தேகப்பட்ட நபர்தான், தன் செல்போனை, திருடியிருப்பதாகவும்,
எட்டு வருட நட்பு வீணாகி இருப்பதாகவும், சமூக வலைத்தளத்தில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
Comments: 0