அள்ள அள்ள 2 டன் கெமிக்கல் மாம்பழம் கோயம்பேடு மார்க்கெட்டில் அதிர்ச்சி!!!
Written by Ramaravind B Published on Apr 25, 2023 | 05:41 AM IST | 56
Follow Us

சென்னை கோயம்பேடு சந்தையில், திடீர் ஆய்வு மேற்கொண்ட, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், ரசாயனம் கலந்து பழுக்க வைத்த, இரண்டு டன் மாம்பழங்களை, பறிமுதல் செய்தனர்.
சென்னை, கோயம்பேடு marketல், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய, திடீர் சோதனையில், திடுக்கிடும் தகவலாக, ரசாயனம் கலந்த, இரண்டு ton மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கக்கூடிய சம்பவம்,
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோயம்பேடு மார்க்கெட்டில், ரசாயனம் கலந்த மாம்பழங்கள் விற்கப்படுவதாக, தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு, புகார் வந்த வண்ணம் வந்துள்ளது. இதனை அடுத்து, உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அதிகாரி, சதீஷ் குமார் தலைமையில்,
ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள், இன்று அதிகாலை முதல், திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இது, மாம்பழம் godownஇல் வைக்கப்பட்டிருந்த, மாம்பழங்கள் மற்றும் கடைகளில் வைக்கப்பட்டிருந்த, மாம்பழ
பெட்டி பெட்டியில், எட்டு நாள் போன்ற ரசாயன கலவை கலந்து, மாம்பழங்கள் விற்பனைக்கு ஈடுபடுத்தப்பட்டு, வைக்கப்பட்டிருந்தது, தெரிய வந்தது. இதனை அடுத்து, அதிகாரிகள் உடனடியாக, சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட கடைகளில் இருந்து, சுமார் இரண்டு ton
மாம்பழங்களை பறிமுதல் செய்து, அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும், எட்டு நாள் கலந்து, ரசாயனப்பொடிகளை கலந்து, விற்பனை செய்யப்பட்ட, வாடிக்கையாளர்களையும், மற்றும், வியாபாரிகளையும், கடுமையாக எச்சரித்தும், அந்த பகுதியிலிருந்து, சென்றிருக்கின்றனர்.
இதனையடுத்து, அந்த கடைகளுக்கு,
சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு, அபராதமும், அதிகாரிகள் தரப்பில், வைக்கப்பட்டிருக்கின்றன. எட்டு நாள் போன்ற, அந்த வந்து, விற்கப்படுவதால், வாங்கி, உண்ணக்கூடிய, பொதுமக்களுக்கு, சிறுநீரக பிரச்சனை போன்ற,
அ, பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதாகவும், அதிகாரிகள் தரப்பில், பகீர் தகவலாக, இந்த தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இது போன்று, தொடர்ந்து, ஈடுபடக்கூடிய, கடைகளின் மீது, சட்டரீதியான நடவடிக்கைகளில், ஈடுபடப் போவதாகவும்
அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில், அதிக அளவில் வெளிமாநிலங்களில் இருந்து, வந்து மாம்பழங்களை, பொதுமக்கள் வாங்கிச் செல்லக்கூடிய சூழ்நிலையில, தற்போது, கோயம்பேடு மார்க்கெட்டில், ரசாயனம் கலந்த மாம்பழங்கள், டன் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டிருக்கக்கூடிய சம்பவம்,
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இது போன்று, தொடர்ந்து ஈடுபடக்கூடிய கடைகளை, விவரங்களை சேகரித்து, அதிகாரிகள், அதனை, அரசு கூடங்களுக்கு, மாம்பழங்களை அனுப்பி வைத்து,
பொதுமக்களுக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடிய கட்டாயம் ஏற்படும் பட்சத்தில், இது அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், தற்போது அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், marketல் இருந்து, மாம்பழங்கள்
பறிமுதல் செய்யப்பட்டிருப்பது, பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Comments: 0