வலிமை பட பாணியில் பிளான் மாஸ்டர் பட பாணியில் எஸ்கேப் – சென்னையை பதறவிட்ட 3 சிறுவர்கள்
Written by Ramaravind B Published on Apr 25, 2023 | 10:56 AM IST | 63
Follow Us

சென்னையில், வலிமை பட பாணியில், இருசக்கர வாகனங்களைத் திருடி, chain பறிப்பில் ஈடுபட்ட, மூன்று சிறார்கள், கைது செய்யப்பட்டுள்ளனர். குரோம்பேட்டை பகுதியில், ரோந்தில் ஈடுபட்டிருந்த போலீஸார், இருசக்கர வாகனங்களில், சந்தேகத்திற்கு இடமாக வந்த, மூன்று பேரை பிடித்து, விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அவர்கள் மூன்று பேரும், பதினேழு வயது சிறார்கள் என்பதும், அவர்கள், வாகன திருட்டில், ஈடுபட்டு வந்ததும், தெரிய வந்துள்ளது. GST சாலையில், அவர்கள், chain பறிப்பில், ஈடுபட்டதும், கண்டுபிடிக்கப்பட்டது. திருட்டு bikeல் சென்று, train பறித்தால், சிக்கிக் கொள்ள மாட்டோம் என்ற தைரியத்தில்,
படத்தில் வருவது போலவே, இவர்கள் குற்ற சம்பவங்களை அரங்கேற்றியது, போலீசாரையே அதிர வைத்துள்ளது. மேலும், மாஸ்டர் பட பாணியில், பதினெட்டு வயது நிரம்பாத சிறுவர்கள், குற்றவாளிகளாக பிடிபட்டதும், அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, அவர்களிடமிருந்து, மூன்று இருசக்கர வாகனங்கள், எட்டு
gram மதிப்புடைய, chain ஆகியவற்றை, பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர்களை, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு, அனுப்பி வைத்தனர்.
Comments: 0