‘அயலான்’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது _ Sivakarthikeyan _ Ayalaan
Written by Ramaravind B Published on Apr 26, 2023 | 18:30 PM IST | 44
Follow Us

தமிழ் சினிமா உலகில், தவிர்க்க முடியாத நடிகர்களில், ஒருவராக வலம் வருகிறார், சிவகார்த்திகேயன். இவர், தற்போது, R ரவிக்குமார் இயக்கத்தில், அயலான் திரைப்படத்தில், நடித்திருக்கிறார்.
இத்திரைப்படத்திற்கு, AR ரஹ்மான், இசையமைத்திருக்கிறார். மேலும், இப்படத்தில், ராகுல் பிரீத் சிங், யோகிபாபு, கருணாகரன் என, பலர் முக்கிய படத்தில், நடித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தின், clims video, நேற்று வெளியாகும் என, படக்குழு அறிவித்தபடி, வெளியிட்டார்கள். இந்நிலையில், இதனை, தற்போது, ரசிகர்கள், social mediaவில், viralஆகி வருகிறார்கள். மேலும், இத்திரைப்படம் வருகிற, தீபாவளிக்கு, releaseஆக உள்ளதாகவும், படக்குழு அறிவித்துள்ளனர், குறிப்பிடத்தக்கது.
Comments: 0