உங்கள் பெற்றோர்கள் உங்களை பெத்தது ஒரு குற்றமா- மனக்குழப்பத்தில் ரச்சிதா வெளியிட்ட வீடியோ
Written by Ramaravind B Published on Apr 24, 2023 | 11:59 AM IST | 54
Follow Us

பிரிவோம், சந்திப்போம் தொடரின் மூலம், சீரியலில் அறிமுகமானவர், ரக்ஷிதா மகாலட்சுமி. சின்னத்திரை தொடர்கள் மூலம், பிரபலமான இவர், பெங்களூரை சேர்ந்த, இவர் தினேஷ் என்பவரை, திருமணம் செய்து கொண்டார். கல்யாணத்திற்கு பின்னரும், தொடர்ச்சியாக, serialகளில் நடித்து வந்த நிலையில், திடீரென
ரஷிதா, தினேஷ் இருவரும், கருத்து வேறுபாடு காரணமாக, தனித்தனியாக, வாழத் துவங்கினர். இந்நிலையில், ரக்ஷிதாவுக்கு, Bigg Boss நிகழ்ச்சியில், கலந்து கொள்ளும், வாய்ப்பு கிடைத்தது. ஆறாவது seasonஇல், போட்டியாளராக, உள்ளே நுழைந்தார். Bigg Boss வீட்டில், நீண்ட நாட்களாக, உள்ளே இருந்த, இவருக்கு, ரசிகர்கள் மத்தியில், அமோக வரவேற்பு கிடைத்த
இதனையடுத்து, விஜய் TVயின், reality showக்களிலும், தற்போது பங்கேற்று வருகிறார். ரக்ஷிதா, கடந்த சித்திரை திருநாள் அன்று, இருபத்தி இரண்டு லட்சம் மதிப்பில், car ஒன்றை வாங்கியிருந்தார். இது தொடர்பான புகைப்படங்களையும், தனது சமூக வலைதளங்களில், பகிர்ந்திருந்தார். இந்நிலையில், தற்போது ரக்ஷிதா, தனது Instagr
பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு, social media பக்கத்தில் வைரலாகி வருகிறது. அதில், முதியோர் இல்லத்துக்கு சென்றுள்ள videoவை பகிர்ந்துள்ள ரக்ஷிதா, இந்த வயதான குழந்தைகளுடன் செலவழித்த நேரத்தை, எனது வாழ்வில் மறக்க முடியாது. உங்கள் பெற்றோர்கள் மேல், ஏன் இந்த கோபம்? அவர்கள் செய்த தவறு என்ன? உங்களைப் பெற்றதா? இந்த வயதான
இப்படியே கஷ்டப்படுவதை பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. இதற்கு அவர்கள் தகுதியானவர்கள் இல்லை. உங்களது பெற்றோர்களை தயவு செய்து நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார். மேலும், அவர்களுக்கு உணவளித்து, அவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்ட videoவையும் பகிர்ந்துள்ளார்
ரக்ஷிதா மஹாலக்ஷ்மியின் இந்த பதிவுக்கு, தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Comments: 0