வக்கீல் நோட்டீஸ் கொடுத்த நடிகை பூஜா ஹெக்டே…இந்த காரணத்தால் தானா??
Written by Ezhil Arasan Published on Jul 28, 2023 | 03:29 AM IST | 42
Follow Us

பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ள நடிகை ஆவார். இவர் விஜய்க்கு ஜோடியாக ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் இவர் நடித்த நான்கு படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரபாஸின் முதல் தெலுங்கு மற்றும் இந்தி படமான ‘ராத்தே ஷியாம்’ தோல்வியடைந்தது. அடுத்ததாக சிரஞ்சீவியுடன் நடித்த ‘ஆச்சார்யா’ படமும் நஷ்டம்தான். அடுத்து வந்த ‘சர்க்கஸ்’ இந்திப் படமும் ஓடவில்லை. மகேஷ் பாபு நடிக்க இருந்த தெலுங்கு படமும் கைவிடப்பட்டது.
முன்னணி ஹீரோக்களால் பூஜா ஹெக்டே ஓரங்கட்டப்படுவதாகவும், மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயன்றதாகவும், குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டதாகவும் மும்பையைச் சேர்ந்த ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இணையதளத்தில் தன்னை அவதூறு செய்த நபருக்கு பூஜா ஹெக்டே வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கீழே உள்ள வதந்தி டீவீட்டை பாருங்கள்:
Breaking news 🗞️: #PoojaHegde tried to do suicide today afternoon. Thankgod, Her family members saved her. Details are coming !! As per her brother, She was in severe depression from last 2 weeks. pic.twitter.com/4E5nI5HRWQ
— Umair Sandhu (@UmairSandu) July 15, 2023
கீழே உள்ள ட்வீட்டைப் பாருங்கள்:
#PoojaHegde sent me Legal Notice 😄😄😄 !! Behjo Behjo Notices Flop Actresses. pic.twitter.com/lGneUBF1zw
— Umair Sandhu (@UmairSandu) July 25, 2023
சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0