காதலை உறுதிப்படுத்திய துருவ் விக்ரம் ஜோடி… எல்லை மீறிய புகைப்படம்!!!!
Written by Ezhil Arasan Published on Aug 21, 2023 | 05:12 AM IST | 3595
Follow Us

துருவ் விக்ரம் படத்தில் நடித்ததற்காக அறியப்பட்ட பாலிவுட் நடிகை பனிதா சந்து, சமீபத்தில் தனது காதலனை இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தினார். அவர் பிரபல பாடகர் ஏபி தில்லானை காதலித்து வருகிறார், மேலும் அவர்களின் காதல் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பார்த்து ரசிகர்களை வாய் பிளக்க செய்துள்ளது.

இந்த புகைப்படங்களில், பனிதா சந்துபடுக்கையில் இருந்து காதலன் தலையில் முட்டுவது, பனிதா சந்து கவுனை ஜிப்பை தில்லோன் போடுவது உள்ளிட்ட போட்டோக்கள் வெளியாகி லைக்குகளை குவிகின்றன.
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், “ஆதித்ய வர்மா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்தில் அவருக்கு சில முத்தக் காட்சிகள் இருந்தன. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக “அக்டோபர்” என்ற பாலிவுட் படத்தின் மூலம் புகழ் பெற்ற பனிதா சந்து நடித்தார்.

26 வயதாகும் பனிதா சந்து அதன்பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. அவர் “சர்தார் உத்தம்” மற்றும் “டெடக்டிவ் ஷெர்தி” போன்ற இந்தி படங்களில் நடித்துள்ளார். இப்போது, ஏபி தில்லானுடனான தனது உறவை இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், அவர்கள் டேட்டிங் பற்றி பல மாதங்களாக வதந்திகள் பரவியது.
பனிதா சந்து முட்டிப் போட்டு நெருங்கி வர, தரையில் அமர்ந்துக் கொண்டு காதலர் அண்ணாந்து பார்க்கும் ரொமாண்டிக் புகைப்படம் மற்றும் பாத்ரூமில் சரக்கு கிளாஸ் உடன் ஏபி தில்லோன் பனிதாவை பார்ப்பது, பனிடா லிப்ஸ்டிக் போடுவது, பனிதாவின் கவுனை அணிவித்து அதற்கு ஜிப் போடுவது பல்வேறு தருணங்களில் ஒருவருக்கொருவர் பாசத்தை வெளிப்படுத்தி இன்ஸ்டாகிராமில் அவர்கள் பகிர்ந்து கொண்ட காதல் புகைப்படங்கள் அவர்களின் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.


கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்:
#WATCH | Paparazzo cheers for rumoured Couple AP Dhillon & Banita Sandhu, gets cheerful response from her.#APDhillon #BanitaSandhu #EntertainmentNews #ABPLive pic.twitter.com/S0GCa68SYl
— ABP LIVE (@abplive) August 17, 2023
Source – ABP LIVE
சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0