27 நாடுகளில் சாதனை படைத்த துணிவு மாஸ் காட்டும் அஜித் Ajith Kumar Thunivu
Written by Ramaravind B Published on Apr 24, 2023 | 04:35 AM IST | 35
Follow Us

அஜித் நடிப்பில், கடைசியாக வெளிவந்த படம் துணிவு. இப்படத்தை, H வினோத் இயக்கியிருந்தார். கடந்த பொங்கலுக்கு வெளிவந்த, இப்படம் மாபெரும் அளவில் வெற்றி அடைந்தது. துணிவு படம், box officeல், சுமார் இருநூற்று இருபத்து மூன்று கோடி ரூபாய் வரை, வசூல் செய்து, சாதனை படைத்தது. திரையரங்கைத் தொடர்ந்து, இப்படம், OTTயில் வெளி வந்தது
நிலையில், OTTயில் வெளிவந்த, இருபத்தி நான்கு மணி நேரத்தில், இருபத்தி ஏழு நாடுகளில், top tenல் இடத்தை பிடித்துள்ளது. இதுவரை, எந்த ஒரு இந்திய திரைப்படமும், இப்படி ஒரு சாதனை செய்யவில்லை என கூறி, ரசிகர்களை, இந்த விஷயத்தை, கொண்டாடி வருகின்றனர்
Comments: 0