“அங்காடி தெரு” நடிகை காலமானார்… திரையுலகினர் அதிர்ச்சி!
Written by Ezhil Arasan Published on Aug 07, 2023 | 02:34 AM IST | 2391
Follow Us

‘அங்காடி தெரு’, ‘நாடோடிகள்’ போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகை சிந்து பரிதாபமாக உயிரிழந்தார். சில வருடங்களாக மார்பகப் புற்றுநோயுடன் போராடி வந்த அவர் சிகிச்சை பலன்களை பெறவில்லை.

தீவிர சிகிச்சை அளித்தும், நோய் குணமாகாமல், நேற்று மதியம் 2.15 மணியளவில் வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
தற்போது அவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதி மக்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதி சடங்குகள் விருகம்பாக்கம் மின் மயானத்தில் இன்று நடக்கிறது.

கிழ உள்ள செய்தியை பாருங்கள்:
Source – Indiaglitz
சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0