கேன்ஸ் விழாவில் அனுராக் காஷ்யப்பின் படம் – முக்கிய கதாபாத்திரத்தில் சன்னி லியோன்
Written by Ramaravind B Published on Apr 25, 2023 | 10:05 AM IST | 73
Follow Us

பிரபல இயக்குனர் Anurag Kashyap இயக்கியுள்ள Kennedy படம், கேன் திரைப்பட விழாவில், திரையிடப்பட உள்ளது. இது தொடர்பான, poster உடன், தகவலை பகிர்ந்து, அனுராக் காஷ்யப் மகிழ்ந்துள்ளார். இந்த படத்தில், Sunny Leone முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்டோர், அனுராக் காஷ்யப்பிற்கு, வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Comments: 0