அவ்வை சண்முகி படத்தில் நடித்த குழந்தை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?? புகைப்படம் வைரல்!!
Written by Ezhil Arasan Published on Jul 27, 2023 | 03:11 AM IST | 69
Follow Us

அவ்வை சண்முகி படத்தில் குழந்தை வேடத்தில் நடித்தவர் ஆன் அன்ரா. இப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் மீனாவின் மகளாக நடித்துள்ளார்.

ஒரு நேர்காணலில், அந்த கதபாத்திரம் தனக்கு எப்படி கிடைத்தது என்பது பற்றி பேசியுள்ளார். அந்த நேரத்தில் இவ்வளவு பெரிய கலைஞருடன் நடிப்பதாக எனக்கு தெரியாது என்று கூறினார். மேலும், கமல் சார் தான் எப்படி டயலாக் சொல்ல வேண்டும், மாடுலேஷனைக் கற்றுக் கொடுத்தார் என கூறினார்.
அவ்வை சண்முகி 1996 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவைத் திரைப்படமாகும், இந்த படத்தை கே. எஸ். ரவிக்குமார் இயக்கினார் மற்றும் திரை கதையை கிரேஸி மோகன் எழுந்தினார்.

இப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் மீனா நடித்துள்ளனர், ஜெமினி கணேசன், நாகேஷ், ஹீரா, மணிவண்ணன், நாசர், டெல்லி கணேஷ் மற்றும் ஆன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் – Mrs Doubtfire (1993) என்ற அமெரிக்கத் திரைப்படத்தின் தழுவலாகும்.
அவ்வை சண்முகி 10 நவம்பர் 1996 அன்று வெளியாகி வசூல் சாதனை படைத்தது. இது இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றது: சிறந்த ஒப்பனை கலைஞர் (கே.எம். சரத்குமார்) மற்றும் சிறந்த குழந்தை கலைஞர் (ஆன் அன்ரா).



கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்:
Ann Anra who acted as the daughter of #KamalHaasan and Meena in அவ்வை சண்முகி talks about how she got the role.
I never knew that I was acting with such a big artist during that time. Kamal sir taught me how to say the dialogue, the Modulation etc pic.twitter.com/vzz6LImdVk
— Nammavar (@nammavar11) July 25, 2023
சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0