இந்த Time Miss ஆகாது 🔥🔥 Ayalaan Release Update Sivakarthikeyan Maaveeran
Written by Ramaravind B Published on Apr 24, 2023 | 05:58 AM IST | 73
Follow Us

சிவகார்த்திகேயன் நடிப்புல, அடுத்து வெளி வர்றதுக்காக, wait பண்ணிட்டு இருக்கக்கூடிய படம்தான், அயலான். அயலான் பத்தின, ஒரு புது update, நம்மளுக்கு கிடைச்சிருக்கு. இந்த வருஷம், தீபாவளிக்கு, அயலான் படம், release ஆகப்போகுதாம். அது மட்டும் இல்லாம, இந்த படத்துல, ரொம்ப முக்கியமான கதாபாத்திரமா, பாக்கக்கூடிய, அந்த alien கதாபாத்திரம், இந்த படம் முழுக்க
வரும்ன்னும், இந்த படத்துல, கிட்டத்தட்ட, நாலாயிரத்தி ஐநூறுக்கும் மேல, VFX காட்சிகள் இருக்கும்னும், இந்தியாவிலேயே, first time, முழு நீல, live action கொண்ட, movieல, இவ்வளவு, VFX காட்சிகள், இடம்பெறுது. இதுவே, first timeஆ, இருக்கும்னும், சொல்லியிருக்காங்க.
இந்த படத்தை
ரவிக்குமார் இயக்கியிருக்காரு. இந்த படத்துக்கான music, நம்ம இசைப்புயல் AR ரஹ்மான் போட்டிருக்காரு. இந்த படத்துல, ரகுல் ப்ரீத் சிங், female leadஆ நடிக்கிறாங்க. இந்த படம், ஒரு PAN Indian movie. சிவகார்த்திகேயனுடைய, cinema carrierலேயே, இந்தப் படம், ஒரு ரொம்ப முக்கியமான படமா
அயலான் படம் மூலியமா, நம்ம எல்லாருமே, realityஐ தாண்டி, ஒரு fantasy உலகத்துல enter ஆகி, அங்கேயும், கற்பனைக்கு அப்பாற்பட்ட, பல அதிசயங்களை பார்க்கிறதுக்காக, SKவோட fans எல்லாருமே, ஆவலா காத்துட்டு
இந்த வருஷம் தீபாவளிக்கு, அயலான் மட்டும் கிடையாது. நம்ம தனுஷ் உடைய captain miller, and கார்த்தி நடிப்புல உருவாகிட்டு இருக்க, Japan படம், இது எல்லாமே வந்து, back to back release ஆகப்போகுது. So, இந்த தீபாவளி, கண்டிப்பா, செம treat காத்துட்டு இருக்கு.
Comments: 0