பாக்கியலட்சுமி சீரியல் விட்டு விலகுறேன்! கோபி அதிரடி முடிவு! Baakiyalakshmi Serial Gopi Vijay TV

Written by Ramaravind B Published on Apr 24, 2023 | 04:59 AM IST | 133

பாக்கியலட்சுமி சீரியல் விட்டு விலகுறேன்! கோபி அதிரடி முடிவு! Baakiyalakshmi Serial Gopi Vijay TV

பாக்கியலட்சுமி serial கோபி, recentஆ அவரோட social media pageல, ஒரு video வெளியிட்டிருந்தாரு. அதுல, நான் பாக்கியலட்சுமி serialல இருந்து போறேன், அப்படின்னு சொல்லியிருக்காரு. இது social mediaல, ரொம்பவே வேகமா trend ஆகி, வந்துகிட்டு இருக்கு. And இன்னொரு விஷயம், எதனால அப்படிங்கற கேள்வி, ஏகப்பட்ட விஷயங்கள் எழுந்திருக்கு. அது என்ன அப்படிங்கறதுதான், இந்த videoல நம்ம பாக்க போறோம். விஜய் TVல, இப்ப ரொம்ப
போய்கிட்டு இருக்க நாடகங்கள்ல ஒண்ணுதான், பாக்கியலட்சுமி. இந்த serialல, ரொம்ப முக்கியமான characters அப்படின்னா, கோபி, பாக்கிய and ராதிகா, இவங்க மூணு பேருதான், வழக்கமான templates எல்லாம் உடைச்சு, கோபி ராதிகாவை கல்யாணம் பண்ற மாதிரி எல்லாம் கொண்டு போயிட்டு, இப்ப நாடகம் ரொம்பவே superஆ போயிட்டு இருக்கு. இந்த ஒரு நிலையில, கோபி
recentஆ, அவரோட social media pageல, ஒரு video வெளியிட்டிருந்தாரு. அதை பார்த்த, காகிலக்ஷ்மி serial fans எல்லாத்துக்குமே, மிகப்பெரிய வருத்தம், அப்படிங்கிறதுல, எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. அப்படி, அதுல, அவர் என்ன பேசியிருந்தாரு? அப்படின்னா, எல்லாருக்கும் வணக்கம். நான், உங்க கோபி பேசுறேன். அதாவது, சதீஷ் பேசுறேன்
ஒரு சில விஷயங்கள் நான் சொல்லியே ஆகணும். நான் சொல்லப்போற இந்த விஷயத்துனால, ஒருத்தருக்கு கோபம் வரலாம். இன்னொருத்தருக்கு எரிச்சலா இருக்கலாம். இன்னொருத்தர் ரொம்பவே வருத்தப்படலாம். இருந்தாலும், இந்த விஷயத்தை நான் சொல்லிதான் ஆகணும். ஏன்னா, அவ்வளவு importantஆன விஷயம். என்ன அப்படின்னா, நான் இப்ப பாக்கியலட்சுமி serialல, கோபி character பண்ணிக்கிட்டு இருக்கேன். இது ரொம்பவே super
வரவேற்பு எனக்கு கிடைச்சிருக்கு. இதுக்கு நான் திருப்பி என்ன பண்ண போறேன் அப்படிங்கறது எனக்கு உண்மையாலுமே தெரியல. இந்த ஒரு அன்பு, எப்பயுமே எனக்கு நிலைக்கணும் அப்படிங்கறதுதான் ஆசை. ஆனா, இந்த உண்மையை நான் சொல்லணும். என்னாச்சு அப்படின்னா, இன்னும் ஒரு பத்து, பதினஞ்சு episodeக்கு அப்புறம்,
பாக்கியலட்சுமி serial பண்ண போறது கிடையாது. இந்த நாடகத்துல இருந்து நான் ஏன் வெளியேறுறேன் அப்படிங்கறதுக்கு, ஏகப்பட்ட காரணங்கள் இருக்கு. ரொம்ப முக்கியமா சொல்லணும் அப்படின்னா, என்னோட personal problems, and some professional problems இருக்கு. ஆனால், நான் வெளியே போறதுக்கு, முழு முக்கியமான காரணம், என்னோட personal problems மட்டும்தான்
உண்மையிலேயே, இந்த serial, நான் ரொம்ப miss பண்றேன். எனக்கு, நிறைய ஆதரவு குடுத்திருக்கீங்க. இதுக்கப்புறம், வரப்போற கோபிக்கும், அந்த ஆதரவு கொடுங்க. பல வருடங்களா, நான், இந்த நாடகத்தில, நடிச்சுக்கிட்டிருக்கேன். இந்த நாடகத்தில, எனக்கு, பெருவாரியான ஆதரவு குடுத்திருக்கீங்க. உங்க எல்லாத்தையுமே, நான், entertain பண்ணியிருக்கேன், அப்படின்னு, நம்புறேன். கண்டிப்பா, இன்னொரு தளத்துலயும், நான், உங்களை சந்திப்பேன். அந்த, ஒரு தளத்துலயுமே, நீங்க எல்லாரும்
உங்களோட supportஅ கொடுக்கணும் அப்படிங்கிற மாதிரி, ரொம்பவே emotionalஆ பேசி இருந்தாரு. கோபி அவர்கள் வெளியிட்ட, இந்த ஒரு video, எல்லாத்துக்குமே, மிகப்பெரிய ஒரு shockஆ மாறி இருக்கு. குறிப்பா, பாக்கியலட்சுமி ரசிகர்கள் எல்லாமே, ஐயையோ! இவரு போனா, கதையே நல்லாருக்காதே, அப்படிங்கிற அளவுக்கு, பேச ஆரம்பிச்சுட்டாங்க
ஏன்னா, அந்த அளவுக்கு கோபி, ரொம்பவே superஆ act பண்ணியிருக்காரு. ஆரம்பத்திலிருந்தே, நம்ம இவரு characterஆ பார்த்து, ரசிக்க ஆரம்பிச்சிட்டோம். And ராதிகாவுக்கும், பாக்கியாவுக்கும் இடையில, இவரு மாட்டிக்கிட்டு முழிக்கிறது, இவரோட original reaction அப்படின்னு, ரொம்பவே perfectஆ sync ஆயிட்டாரு. இன்னும், உதாரணத்துக்கு சொல்லணும் அப்படின்னா, பாக்யாவை, இவரு கொடுமைப்படுத்தினதை பார்த்துட்டு, ஏகப்பட்ட பேரு, இவர் எங்க போனாலுமே,
ஆரம்பிச்சிருக்காங்க, திட்ட ஆரம்பிச்சிருக்காங்க. Social mediaல tag பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. இப்படி, அந்த characterஅ, எவ்வளவு வெறுத்திருக்காங்க, அப்படிங்கறதை காட்டுவாங்க. And, அதையுமே, videoவா போட்டிருந்தாரு. As actorஆ, இது எல்லாமே, எனக்கு okayதான். But, personalஆ பாக்கும்போது, எனக்கு ரொம்பவே, hurtingஆ இருக்கு, அப்படின்னு. ஒருவேளை, கோபி அவர்கள், இந்த ஒரு
personal problemsனாலதான், அவரு வெளிய போறாரோ, ரசிகர்கள் எல்லாமே, அவரை தப்பா பேசவும்தான், வெளிய போறாரோ? அப்படிங்கிற மாதிரியும், யோசிக்க தோணுது. இது எல்லாத்தையும் தாண்டி, production team கூட, இவருக்கு ஏதாவது problem வந்துருச்சோ? அப்படிங்கிற மாதிரியும், யோசிக்க தோணுது. And கதையில, இப்ப இவருக்கு important இல்லாமல், இன்னொரு hero உள்ள வந்தது எதுவும், இவருக்கு problemஆ? அப்படிங்கிற மாதிரியும், யோசிக்க தோணுது
எது எப்படியோ, but, எந்த ஒரு பாக்கியலட்சுமி serialஅ, கோபி அவர்கள் போயிட்டா, கண்டிப்பா, இதுக்கு அப்புறம், நாடகம் நல்லா இருக்குமா? அப்படிங்கிறது doubtதான்.

Top Post

Top Post

லியோ செகண்ட் சிங்கள் வடிவேலுவின் ஃபேமஸ் பிஜிஎம் காப்பியா?? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

Sep 28, 2023

விஜய் ஆண்டனியை தொடர்ந்து கைதி பட இசையமைப்பாளர் சாம் சி.எஸ் வீட்டில் நடந்த மரணம்!!

Sep 27, 2023

தயாரிப்பாளருடன் விரைவில் திருமணமா? மனம் திறந்த த்ரிஷா!!

Sep 21, 2023

சமந்தா – நாக சைதன்யா விவாகரத்துக்கு பின் மீண்டும் இணைகிறார்களா? ஒரே போட்டோவால் ஷாக் ஆன ரசிகர்கள்!!

Sep 21, 2023

எதிர்நீச்சல் சீரியல் நடிகை திடீரென மருத்துவமனையில் அனுமதி!!

Sep 21, 2023

மேடையில் தொகுப்பாளினியிடம் எல்லை மீறிய கூல் சுரேஷ்…. கூல் சுரேஷ் செயலால் கடுப்பான தொகுப்பாளினி!!

Sep 20, 2023

கணவரின் கைதுக்கு பிறகு மகாலட்சுமி போட்ட முதல் இன்ஸ்டாகிராம் பதிவு!!

Sep 19, 2023

டிடிஎஃப் வாசன் அதிரடியாக கைது செய்த போலீஸ் – இனி வெளியவே வர முடியாதாம்!!

Sep 19, 2023

அனிருத் உடன் திருமணம்? நடக்கும், ஆனால் – கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!!

Sep 19, 2023

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சியில் திரையுலகம்..!

Sep 19, 2023

படத்தில் மட்டும் கிடையாது.. நிஜத்திலும் ஷாருக்கான்-னுடன் ஓவர் நெருக்கம் காட்டிய நடிகை… சர்ச்சை போட்டோ!!

Sep 16, 2023

யூ டியூப் சேனல் மீது மான நஷ்ட வழக்கு – விஜய் ஆண்டனி அதிரடி முடிவு!!

Sep 16, 2023

2வது திருமணத்திற்கு தயாரான நாக சைதன்யா?? மணப்பெண் குறித்து வெளியான தகவல்!!

Sep 15, 2023

“மார்க் ஆண்டனி” படம் எப்படி இருக்கு?? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம் இதோ!!

Sep 15, 2023

ஒரு வருஷத்திலேயே புஷருனை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டாளே – மகாலட்சுமியை படுமோசமாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!!

Sep 14, 2023

ஜவான் பாடலுக்கு டான்ஸ் ஆடிய கீர்த்தி சுரேஷ்… கேமியோ கொடுத்த அட்லீ… வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!!

Sep 14, 2023

என்னது?? இரண்டு விதமான ‘லியோ’ ரிலீஸ்சா?? ஷாக் ஆன ரசிகர்கள்!!

Sep 14, 2023

Related Post