பாக்கியா ,ராதிகாவிற்கு, தர்ம அடி கொடுத்துள்ளார்.
Written by Ramaravind B Published on Apr 25, 2023 | 07:50 AM IST | 113
Follow Us

பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கிய, ராதிகாவிற்கு, தர்ம அடி கொடுத்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில், மிகவும் விறுவிறுப்பாக செல்லும் தொடர்தான், பாக்கியலட்சுமி. இந்த serialல், ஆரம்பத்தில், கோபி, பாக்யாவாக நகர்ந்து கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, கோபியின் பழைய காதலி, ராதிகாவை கொண்டு வந்து, இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். தற்போது, ராதிகா, பாக்ய, கோபி என மூன்று பேரும், ஒரே வீட்டில் இருந்து வருகிறார்கள்
இவர்கள் இருவருக்கும் சண்டைகள், எதிர்வரும் episodeகளில் அனல் பறக்கவிருக்கிறது. இந்நிலையில், சமையல் அறைக்குள் வந்த ராதிகாவை, செல்வி அசிங்கப்படுத்தி உள்ளார். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத ராதிகா, வேலைக்காரி என்றால், அந்த வேலையை மட்டும் பாருங்க என, அழுத்தமாக கூறியிருக்கிறார்
பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும், இவர் பேசியது, பெரும் அதிர்ச்சியாக இருந்துள்ளது. இதனால், பாக்யா, அதை, நீங்க செல்ல தேவையில்லை. புது ஆள் என்றால், அப்படியே இருங்க, என கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இனி, பாக்கியலட்சுமியில், என்ன நடக்கும்? என, மிகுந்த ஆர்வமாக, கேட்டு வருகிறார்கள்.
Comments: 0