“இதுக்கு பேரு டார்க் காமெடியா” – ஜெயிலர் படத்தை வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை மாறன்!!
Written by Ezhil Arasan Published on Aug 11, 2023 | 06:50 AM IST | 1723
Follow Us

ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதளங்களில் ரஜினி குறித்து அதிகம் பேசி வருகிறார். “ஜெயிலர்” படத்தைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று மக்கள் காத்திருந்தனர். தற்போது, இன்று காலை தனது யூடியூப் சேனலில் படம் குறித்த தனது எண்ணங்களை பதிவிட்டுள்ளார்.

“ஜெயிலர்” படத்தின் கதை 7 வயது குழந்தை யூடியூப் சேனலில் இருந்து தொடங்கி., ஓய்வுபெற்ற ஜெயிலராக இருந்த ரஜினியைப் பற்றிய கதையாகும். போலீஸ் அதிகாரியாக இருந்த தனது மகனைக் கடத்திச் கொலை செய்யப்பது தெரித்தவுடன் அவர்களை பழிவாங்க தொடங்குகிறார்.
படத்தின் தொடக்கத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் ஆகியோர் கெட்டவர்களாகத் தோன்றினாலும், பின்னர் நல்லவர்களாக மாறிவிட்டனர். வில்லனாக ஆரம்பித்தாலும் எப்படி நல்லவர்களாக மாறுகிறார்கள் என காட்டப்பட்டது. வில்லனாக இருந்தாலும் நல்ல வில்லன் என்பது எப்படி நியாயமாகும். பாம்பில் நல்ல பாம்பு என்பது போல நெல்சன் இந்த கதையை நல்ல உருட்டி உள்ளார்.

பான் இந்தியா மொழி படம் என்பதால், பல்வேறு இடங்களில் உள்ள பிரபல நடிகர்களைத் தேர்ந்தெடுத்து அதில் நடிக்க வைத்துள்ளனர்.
“பாகுபலி,” “புஷ்பா,” மற்றும் “கேஜிஎஃப்” போன்ற திரைப்படங்கள் பான் இந்தியா படங்கள் என்று அழைக்கப்படுகின்றன, ஆனால் அவை இன்னும் தங்கள் சொந்த மொழிகளில் கவனம் செலுத்துகின்றன. “ஜெயிலர்” படத்தில், வெவ்வேறு இடங்களில் இருந்து நடிகர்கள் தங்கள் சொந்த மொழிகளில் பேசுகிறார்கள். அதுவும் இரண்டே வரியில் சுருக்கமாக டயலாக் முடித்து விடுகிறார்கள்.

ஜெயிலர் படத்தைப் பார்க்கும்போது ரசிகர்கள் ஐசியுகே போயி விடுவார்கள் எனவும். தட்டி எழுப்பினாலும் கோமாவில் தான் இருப்பார்கள் என பங்கமாக கலாய்த்து உள்ளார் ப்ளூ சட்டை. இந்த படத்தில் புலம்பலை தான் பாடலாக வைத்துள்ளார்கள். தமன்னாவின் காவாலா பாடல் நன்றாக இருந்தாலும் அதையும் முழுசா கேட்க முடியாத அளவுக்கு நடுவில் காட்சிகள் வைத்து வேஸ்ட் பண்ணி விட்டனர்.
நெல்சன் இயக்கிய படத்தில் ரஜினி நடித்தார், இதற்கு முன் இயக்குனர் கிடைக்கவில்லை. அதேபோல நெல்சனுக்கு ஹீரோ கிடைக்காத போது ரஜினி ஹீரோவானார். அவர்களிடம் கதை இல்லாததால், முன்பு பயன்படுத்தப்பட்ட ஒன்றை அவர்கள் கதையே பட்டி டிங்கரிங் பார்த்து எடுத்து வைத்துள்ளார்கள்.
கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்:
சில கமெண்ட்ஸ் கீழ பாருங்கள்:
Though this man receives lot of hate, he never fails to give honest review.
Another theaterical flop for Rajini 👎🏻#Jailer https://t.co/1n5P7bWHo6
— Prabhu Raajhen✨ (@Prabhu_Raaj) August 11, 2023
மொத்தமா கழுவி ஊத்தியிருக்காப்ல.
அதுவும் அந்த என்ட் 😂😆 #Jailer https://t.co/BGocVjoJJG— அன்பேசிவன்💙 (@SakalaVallavan) August 11, 2023
@tamiltalkies – நெனெச்ச ஹீரோ கிடைக்கலைனு கிடைச்ச ஹீரோ
நெனெச்ச டைரக்டர் கிடைக்கலைனு கிடைச்ச டைரக்டர்
நெனெச்ச கதை கிடைக்கலைனு கிடைச்ச கதை வெச்சு வேண்டா வெறுப்பா புள்ளை பெத்து காண்டாமிருகம்னு பேரு வெச்ச மாதிரி #Jailer எடுத்து இருக்காங்க @sunpictures #JailerFDFS #JailerReview https://t.co/Ol1EgFwKXC pic.twitter.com/sdXif1nI7U— rajapaarvay (@kamalianism) August 11, 2023
தட் நினைச்ச .. கிடைச்ச.. 🤣
நினைச்சது விக்ரம் மாதிரி 🔥
கிடைச்சது ஜெயிலர் மாதிரி ☺️
🤣😂🤣#JailerDisaster https://t.co/8yvdgQHGGp— Chellapaiyaa…😍 (@iKumaravelM) August 11, 2023
தட் நினைச்ச .. கிடைச்ச.. 🤣
நினைச்சது விக்ரம் மாதிரி 🔥
கிடைச்சது ஜெயிலர் மாதிரி ☺️
🤣😂🤣#JailerDisaster https://t.co/8yvdgQHGGp— Chellapaiyaa…😍 (@iKumaravelM) August 11, 2023
Atleast One guy spoke about my opinion on Villian ✌️#Jailer https://t.co/ANxKu5DORR
— ʀᴀɢᴜᴠᴀʀᴀɴ | ᴍᴀɴ ᴡɪᴛʜ ʙʀᴏᴋᴇɴ ʜᴇᴀʀᴛ 💔❤️🩹 (@MemesSingle) August 11, 2023
இந்த வாரம் ஜெயிலர் படம் மட்டும்தான் வெளியாகி உள்ளதால், வேறு எந்த படம் வெளியாகாமல், கிடைத்த படத்தை ரசிகர்கள் பார்க்கும் போது அவர்களது நிலைமையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து உள்ளார்.
சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0