20 ஆண்டுகளுக்கு பிறகு மணிகண்டனை சந்தித்த Boys பரத்!!
Written by Ezhil Arasan Published on Jul 27, 2023 | 07:08 AM IST | 63
Follow Us

நடிகர் பரத் மற்றும் மணிகண்டன் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் பரத்தின் Fans Meetயில் சந்தித்தனர்.

2003 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கிய பாய்ஸ் என்ற திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். இளமைப் பருவ வாழக்கையில் வரும் பிரச்னையை ஆறு இளைஞர்களைச் சுற்றியே இப்படத்தின் கதை ஆகும். இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
மணிகண்டன் 2003 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கிய பாய்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்தார். மற்ற ஐந்து அறிமுக நடிகர்கள் வெற்றி பெற்றாலும், மணிகண்டன் பெரிய படங்களில் நடித்து இருந்தாலும் பாராட்டையும், நடிக்க வாய்ப்பையும் பெற சிரமப்படிக்கிறார்.

காதல் எஃப்எம் (2005) இல் முன்னணி நடிகராகவும், கிச்சா வயசு 16 இல் சிம்ரனுடன் இணைந்து நடிக்கவும் மணிகண்டனுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், இரண்டு படங்களும் குறைந்த முக்கிய தெட்டேர்களில் வெளியானதால் மற்றும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்தன.
கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்:
Source – Indiaglitz
சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0