BREAKING – 500 Tasmac கடைகளை மூட கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
Written by Ramaravind B Published on Apr 25, 2023 | 12:23 PM IST | 120
Follow Us

ஐநூறு TASMAC கடைகளை மூட, கணக்கெடுக்கும் பணி, தொடங்கி இருக்கிறது. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், ஐநூறு TASMAC மதுபான கடைகளை, மூடுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்றும், தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், ஐநூறு கடைகளை மூடுவதற்கான, நடவடிக்கைகள் தொடங்கும் என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது , ஐநூறு TASMAC கடைகளை மூட, கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. எந்தெந்த இடங்களில் மூட முடிவு செய்திருக்கிறார்கள்?
தமிழ்நாட்டில், ஐநூறு TASMAC சில்லறை விற்பனைக் கடைகள், கண்டறியப்பட்டு மூடப்படும் என்ற அறிவிப்பை, அ, மதுவிலக்கு மற்றும் ஆயிரத்து தேர்வுத் துறை அமைச்சர், செந்தில் பாலாஜி, கடந்த மானியக் கோரிக்கையின் போது, அறிவித்திருந்தார். இந்த நிலையில், அந்தக் கடை, எந்தெந்த கடைகளை மூடலாம்? என்பதற்கான, பணிகள் துவங்கப்பட்டு இருப்பதாக, தகவல் கிடைக்கப் பட்டிருக்கிறது
குறிப்பாக, தமிழ்நாடு மதுபான கடைகளைப் பொறுத்தவரை, இந்த செயல்படுத்தும் விதமாக, அ, தொழில்முறை என்று, அதாவது ஐம்பது metreக்குள்ளாக, அ, TASMAC கடையிலே வந்து, இருக்கக்கூடிய சூழ்நிலையில், அதற்கு அருகாமையில், ஐம்பது metreக்குள்ளாகவே, மற்றொரு கடை இருந்தால்,
அந்த கடையை மூடுவதற்கான, ஒரு கணக்கு எடுக்கக்கூடிய ஒரு நிலையும், அதேபோன்று, வருவாய் குறைவாக இருக்கக்கூடிய கடைகள் உள்ளிட்ட, ஆ, இதுபோன்ற கடைகளின் அடிப்படையில்தான், இந்த கணக்கெடுக்கக்கூடிய பணியானது, தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படையில், இந்த கடைகள் எல்லாம், அ, அடையாளம் காணப்பட்டதற்கு பின்பாக,
கடைகளையும் மூடுவதற்கான, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த மானிய கோரிக்கையின் போது, அறிவிப்பு வெளியிடும் போது, தமிழ்நாடு வாணிய கழகத்தை பொறுத்தவரை, அ, ஆயிரத்தி முன்னூத்தி இருபத்தி ஒன்பது மதுபான, சில்லறை விற்பனை கடைகள், செயல்பட்டு வரக்கூடிய நிலையில்தான்,
தகுதியான ஐம்பது மதுபான சில்லறை விற்பனை கடைகள், கண்டறியப்பட்டு மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை செயல்படுத்தக்கூடிய விதமாக, தமிழ்நாட்டில், அந்த ஐநூறு கடைகள், எந்த அடிப்படையில் மூடலாம்? என்பதற்கான கணக்கெடுக்கக்கூடிய பணிகள் தொடங்கி இருக்கின்றன. குறைவான விற்பனை இருக்கக்கூடிய கடைகள், இதற்கு முன்பாக, TASMAC இருக்கக்கூடிய இடங்களிலே,
ஐம்பது மீட்டருக்கு உள்ளாகவே, மற்றொரு கடை இருந்தால், அந்த கடை உள்ளிட்டவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு, ஆய்வின் அடிப்படையில், அடுத்த கட்டமாக, ஐநூறு கடைகளை, மூட திட்டமிட்டிருப்பதாக, தகவல் வெளியாகி இருக்கிறது.
Comments: 0