BREAKING வேங்கைவயல் சம்பவம்DNA டெஸ்ட் – வர மறுத்த அந்த 8 பேர் யார் Vengaivayal DNA Test
Written by Ramaravind B Published on Apr 25, 2023 | 06:27 AM IST | 40
Follow Us

வேங்கை வயல் வழக்கில், சந்தேகிக்கப்படும் பதினோரு நபர்களுக்கு, DNA பரிசோதனை என்பது, தொடங்கியிருக்கிறது.
எங்கு வைத்து, அவர்களுக்கு, இந்த பரிசோதனை என்பது, நடைபெற்று வருகிறது? முழு விவரங்கள் என்ன? புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் விவகாரத்தில், CBCID போலீஸார், கடந்த, மூன்று மாத காலமாக, விசாரணை செய்து,
கிட்டத்தட்ட, ஒரு நூத்தி நாப்பத்தேழு நபர்களிடம் வந்து, விசாரணை செய்து, இந்த அதில், நூத்தி பத்தொன்பது பேர் மீது, அ, DNA பரிசோதனை, எடுக்க வேண்டும் என்று, அ, புதுக்கோட்டை மாவட்ட, வன்கொடுமை தடுப்புச் சட்ட, சிறப்பு நீதிமன்றத்தில், அ, மனு தாக்கல் செய்திருந்தது. முதல் கட்டமாக, பதினோரு பேரிடம், அ, DNA பரிசோதனை செய்வதற்கு,
நீதிமன்றம் ஒப்புதலும் அளித்துள்ளது. அதன்படி இன்று, ஆ, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இயங்கி வரும் தடயவியல் துறையில், ஆ, தற்போது வந்து, CBCID அதாவது, CBCID போலீசார், முன்னிலையில், இந்த பதினோரு பேருக்கு, DNA பரிசோதனை செய்வதற்கு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால்,
தற்போது வரை, அதாவது, பயிற்சிக் காவலர், ஆயுதப்படை மைதானத்தில், காவலராக பணியாற்றி வரும், பயிற்சிக் காவலர், முரளி ராஜா, இறையூர் கிராமத்தைச் சேர்ந்த, அ, காசி, மற்றும்,
கீழமுத்துக்காடு பகுதியைச் சேர்ந்த, அதாவது, ஊராட்சி மன்ற தலைவரின் கணவர், அ, அ, ஆகிய மூன்று பேர் மட்டுமே, தற்போது வரை ஆஜராகி உள்ளனர். மீதமுள்ள எட்டு பேர், அதாவது குறிப்பாக, வேங்கை அணியூர் கிராமத்தைச் சேர்ந்த, அதாவது குறிப்பாக, அதாவது சம்பவம் நடைபெற்ற, வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேர்,
நாங்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களிடம் DNA பரிசோதனை செய்வதற்கு, நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். எனவே, நாங்கள் DNA பரிசோதனைக்கு, உட்படுத்தப்பட மாட்டோம் என்று, CBCID போலீசாரிடம், இன்று காலை வந்து, அவர்கள் வந்து, கூறிவிட்டதாக கூறப்படுகிறது. அதனால், அ, பதினோரு நபர்களில், தற்போது, மூன்று பேர் மட்டுமே,
DNA பரிசோதனைக்கு, உட்படுத்தப்படுகின்றனர். இவர்களுக்கு, அ, முத்துகிருஷ்ணன் என்ற, உதவி பேராசிரியர், தற்போது வந்து, DNA பரிசோதனையில், இருக்கிறார். அவர், கையிலிருந்து, ரத்த மாதிரி பரிசோதனை, அதாவது, மூன்று பேரிடம், கையில் இருந்து, ரத்த மாதிரி பரிசோதனையானது, தற்போது வந்து, எடுக்கப்பட்டு வருகிறது
இதன், அந்த, இந்த ரத்த மாதிரி பரிசோதனை, எடுத்த பின்னர், இதனை, அ, புதுக்கோட்டை மாவட்ட, வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில், அ, மருத்துவ கல்லூரி சார்பில், ஒப்படைக்கப்படும். அதன் பின்னர், ஒரு நீதிமன்ற ஒப்புதல் பெற்று, CBCID போலீஸார், இந்த ரத்த மாதிரிகளை,
சென்னையில் உள்ள, தடவியல், அதாவது, பகுப்பாய்வு மையத்திற்கு, அனுப்பி வைப்பார். அதைத் தொடர்ந்துதான், தற்போது வந்து, ரத்த மாதிரி பரிசோதனையானது, முடிவுகள் வந்து, கிட்டத்தட்ட ஒரு மூன்று மாத காலம் வரை, பிடிக்கும் என்று, CBCID தரப்பில், தெரிவிக்கப்படுகிறது. தற்போது, மூன்று பேருக்கு மட்டும்,
பரிசோதனை, DNA பரிசோதனையாக, செய்யப்பட்டு வருகிறது. மீதமுள்ள எட்டு பேர், நாங்கள், DNA பரிசோதனைக்கு, ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என்று, CBCID போலீசாரிடம், ஏற்கனவே தெரிவித்து விட்டனர். இதனால், மூன்று பேருக்கு மட்டுமே, தற்போது வந்து, தீயணைப்பு பரிசோதனையானது, நடைபெற்று இருக்கிறது. இது குறிப்பாக, இந்த மீதமுள்ள, எட்டு நபர்களிடம்,
நீதிமன்றத்தில் CBCID போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர். அதாவது, நாங்க நீதிமன்ற உத்தரவுக்கு அவர்கள் ஒத்துழைக்கவில்லை என்ற, கருத்தை அவர்கள் முன்வைத்து, நீதிமன்ற உத்தரவு பெற்று, மீண்டும் அவர்களை, ஆ, போலீசார் சம்மன் கொடுத்து வரவழைத்து,
அ, நட்டமாரி பரிசோதனை எடுப்பதற்கு, திட்டமிட்டுள்ளதாக, CBCID CBCID தரப்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments: 0