Crime Time மூதாட்டிகளை குறிவைத்து கொலை – 2-வது கொலையில் சிக்கிய மர்மநபர் Chennai

Written by Ramaravind B Published on Apr 25, 2023 | 10:58 AM IST | 62

Crime Time மூதாட்டிகளை குறிவைத்து கொலை - 2-வது கொலையில் சிக்கிய மர்மநபர் Chennai

சென்னை அருகே, மூதாட்டிகளை குறிவைத்து, கொலை செய்துவிட்டு, நகை, பணத்துடன் தலைமறைவான கொள்ளையன், CCTVஆல் சிக்கியுள்ளார்
முதல் கொலையில் தப்பிய மர்ம நபர், இரண்டாவது கொலையில் சிக்கியது எப்படி? Simpleளாக
நூறு ரூபாய் குடையை வைத்து, அத்தனை CCTV cameraக்களையும் ஏமாற்றி விட்டு, மூதாட்டியை கொலை செய்த மர்ம நபரின் CCTV காட்சி இது. திட்டம் போட்டு, கொலையை அரங்கேற்றியவர், CCTV காட்சிகளால், சிக்கிக் கொண்டது எப்படி
சென்னை ஆதம்பாக்கத்தை அடுத்த தில்லை கங்கா நகரைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீராம் பானுத்தம்பதி. ஸ்ரீராம் பல்லாவரத்தில் உள்ள தனியார் நிறுவனத்திலும், பானு LICயிலும் பணிபுரிந்து வருகின்றனர்
வெள்ளியன்று காலை இருவரும் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் ஸ்ரீராமின் தாயார் சிவகாம சுந்தரி மட்டும் தனியாக இருந்தார். மாலை பணி முடிந்து, இருவரும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, சிவகாமசுந்தரி உயிரிழந்து கிடந்தது கண்டு, அதிர்ச்சி அடைந்தனர்
வீட்டில் இருந்து பீரோ உடைக்கப்பட்டு, இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது. மேலும், சிவகாமியின் கழுத்தில் இருந்த பதினைந்து சவரன் நகைகளும் பறிக்கப்பட்டிருந்தது. இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த CCTV காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், முகத்தை குடையால் மறைத்தபடி வந்த மர்ம நபர், மூதாட்டியை கொலை செய்துவிட்டு, பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றதை, போலீசார் கண்டுபிடித்தனர்
CCTV camera எங்கு உள்ளது என்பதை, சரியாக கணித்து, குடையை வைத்து, கொள்ளையன் மறைத்தபடி வந்ததால், ஏற்கனவே, வீட்டை நோட்டமிட்ட நபர்தான், கொள்ளையை அரங்கேற்றி இருக்கிறார் என, போலீசார் கணித்தனர். அந்த தெருவில் உள்ள, மற்ற CCTV காட்சிகளை போ
ஆய்வு செய்தபோது, அந்த நபர், திருவல்லிக்கேணி பகுதிக்கு, ஆட்டோவில் சென்றது, தெரிய வந்தது. பின்னர், அந்த ஆட்டோ பதிவெண்ணைக் கொண்டு, ஆட்டோ ஓட்டுனரை, பிடித்த போலீஸார், அவர் மூலம், மர்ம நபர், KK நகரில் இருப்பதை, கண்டுபிடித்தனர்
அங்கு சென்று, சுற்றி வளைத்த போலீசார், மூதாட்டியை கொலை செய்த, சக்திவேல் என்பவரை பிடித்தனர். திருமணமாகி, இரண்டு குழந்தைகளுடன், வாடகை வீட்டில் வசித்து வந்த, அவர், கட்டட உள்கட்டமைப்பு பணி, செய்து வந்துள்ளார்
அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், விலங்கு பட பாணியில், ஒரு கொலை செய்யவில்லை. இரண்டு கொலை செய்துள்ளேன், என மிரட்டலாக பதில் அளித்துள்ளார். ரெண்டு கொலை சொன்னேன்ல sir, அதை மூணு கொலையா போட்டு, செவிச்சு சொல்லு. நான் போய் FIR எழுதணும். சிவசங்கர், சங்கிலி பாண்டி, முருகேசன், பெரியம்மாள்,
கடந்த இரண்டாயிரத்தி இருபத்தி ஒன்றாம் ஆண்டு, கொரோனா காலகட்டத்தில், வேலை இல்லாததால், பணம் தட்டுப்பாடு ஏற்பட்டு, குடும்பத்தை கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
பணத்திற்காக KK நகரில் தனியாக வசித்து வந்த மூதாட்டி சீதாலட்சுமி என்பவரை, சக்திவேல் கொலை செய்து, பன்னிரண்டு சவரன் தங்க நகைகளை பறித்துச் சென்றதாக, விசாரணையில் தெரிவித்துள்ளார். கொலை செய்வதற்கு முன்னதாக, சக்திவேல் மூதாட்டிகளின் வீட்டிற்குச் சென்று, தண்ணீர் பிடிப்பது போல,
விட்டுக்கொள்வார். அதன் பின், மூன்று நாட்கள் கழித்து, வீடு புகுந்து, மூதாட்டியை, தலையணை வைத்து, அமுக்கி, கொலை செய்துவிட்டு, நகை மற்றும் பணத்தை, கொள்ளை அடித்துச் சென்றுள்ளார். CCTVயில் சிக்காமல், கொலையை அரங்கேற்றியதால், இரண்டு
போலீசாரிடம் சிக்காமல் தப்பி வந்தார். மேலும், மூதாட்டி தடுக்கி விழுந்து, மரணம் அடைந்ததாக நினைத்து, உறவினர்கள் புகார் கொடுக்காததால், இந்த கொலை விவகாரம், வெளியில் தெரியாமல் மறைந்து போனது.
இந்நிலையில், சமீபத்தில் சக்திவேலுக்கு பணம் தட்டுப்பாடு ஏற்பட்டு, கடந்த மூன்று மாதங்களாக, வீட்டு வாடகை கொடுக்க முடியாமல், திணறியதால், மீண்டும் தனது பாணியில், மூதாட்டியை கொலை செய்து, கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். ஆதம்பாக்கத்தில் உள்ள, சிவகாமி சுந்தரி வீட்டில், புகுந்து.
முகத்தை, தலையணை வைத்து அமுக்கி கொலை செய்துவிட்டு, இரண்டரை லட்சம் ரூபாய் பணம் மற்றும் பதினைந்து சவரன் நகைகளை கொள்ளையடித்ததாக, சக்திவேல் வாக்குமூலம் அளித்துள்ளார். கொள்ளையடித்த பணத்தை எடுத்துச் சென்று, திருவல்லிக்கேணியில் உள்ள வீட்டு
வாடகை பணத்தை கொடுக்கச் சென்ற போது, CCTV காட்சிகளில் சிக்கிக் கொண்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கைது செய்யப்பட்டுள்ள சக்திவேலிடம், நாற்பத்தி ஐந்து சவரன் தங்க நகைகள் மற்றும், ஒரு லட்சம் ரூபாய் பணத்தை, போல
பறிமுதல் செய்தனர். மீதமுள்ள நகை, பணத்தை மீட்கும் பணியில், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல, வேறு மூதாட்டிகளை, சக்திவேல் கொலை செய்துள்ளாரா? என்ற கோணத்திலும், policeஆர், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Top Post

Top Post

லியோ செகண்ட் சிங்கள் வடிவேலுவின் ஃபேமஸ் பிஜிஎம் காப்பியா?? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

Sep 28, 2023

விஜய் ஆண்டனியை தொடர்ந்து கைதி பட இசையமைப்பாளர் சாம் சி.எஸ் வீட்டில் நடந்த மரணம்!!

Sep 27, 2023

தயாரிப்பாளருடன் விரைவில் திருமணமா? மனம் திறந்த த்ரிஷா!!

Sep 21, 2023

சமந்தா – நாக சைதன்யா விவாகரத்துக்கு பின் மீண்டும் இணைகிறார்களா? ஒரே போட்டோவால் ஷாக் ஆன ரசிகர்கள்!!

Sep 21, 2023

எதிர்நீச்சல் சீரியல் நடிகை திடீரென மருத்துவமனையில் அனுமதி!!

Sep 21, 2023

மேடையில் தொகுப்பாளினியிடம் எல்லை மீறிய கூல் சுரேஷ்…. கூல் சுரேஷ் செயலால் கடுப்பான தொகுப்பாளினி!!

Sep 20, 2023

கணவரின் கைதுக்கு பிறகு மகாலட்சுமி போட்ட முதல் இன்ஸ்டாகிராம் பதிவு!!

Sep 19, 2023

டிடிஎஃப் வாசன் அதிரடியாக கைது செய்த போலீஸ் – இனி வெளியவே வர முடியாதாம்!!

Sep 19, 2023

அனிருத் உடன் திருமணம்? நடக்கும், ஆனால் – கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!!

Sep 19, 2023

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சியில் திரையுலகம்..!

Sep 19, 2023

படத்தில் மட்டும் கிடையாது.. நிஜத்திலும் ஷாருக்கான்-னுடன் ஓவர் நெருக்கம் காட்டிய நடிகை… சர்ச்சை போட்டோ!!

Sep 16, 2023

யூ டியூப் சேனல் மீது மான நஷ்ட வழக்கு – விஜய் ஆண்டனி அதிரடி முடிவு!!

Sep 16, 2023

2வது திருமணத்திற்கு தயாரான நாக சைதன்யா?? மணப்பெண் குறித்து வெளியான தகவல்!!

Sep 15, 2023

“மார்க் ஆண்டனி” படம் எப்படி இருக்கு?? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம் இதோ!!

Sep 15, 2023

ஒரு வருஷத்திலேயே புஷருனை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டாளே – மகாலட்சுமியை படுமோசமாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!!

Sep 14, 2023

ஜவான் பாடலுக்கு டான்ஸ் ஆடிய கீர்த்தி சுரேஷ்… கேமியோ கொடுத்த அட்லீ… வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!!

Sep 14, 2023

என்னது?? இரண்டு விதமான ‘லியோ’ ரிலீஸ்சா?? ஷாக் ஆன ரசிகர்கள்!!

Sep 14, 2023

Related Post