‘அழுகை குழந்தை சுமோ’ வினோத விழா.. ‘சுமோ’ உடையை மாட்டி விட்டு குழந்தைகளை கதற விட்ட பெற்றோர்.
Written by Ramaravind B Published on Apr 25, 2023 | 03:55 AM IST | 44
Follow Us
Japanல், அழுகை குழந்தை சுமோ திருவிழா, வெகு விமர்சையாக நடைபெற்றது. Corona பேரிடருக்குப் பிறகு, நடைபெற்ற, இந்த திருவிழாவில், ஏராளமான தம்பதிகள், தங்கள் குழந்தைகளுடன், பங்கேற்றனர். இந்த சடங்கில் பங்கேற்கும் குழந்தைகள், நல்ல உடல் ஆரோக்கியத்துடன், இருப்பார்கள் என்பது, நம்பிக்கை
அந்த வகையில், சுமோ என்ற மல்யுத்த போட்டிக்கான, உடை அணிந்த குழந்தைகளை, அவர்களது பெற்றோர், கதறவிட்டனர்.
VIDEO: Dozens of bawling Japanese babies face off in a traditional "crying sumo" ritual believed to bring the infants good health, which returned for the first time in four years after the pandemic. pic.twitter.com/ddbl9quqi1
— AFP News Agency (@AFP) April 24, 2023
Comments: 0