எவனா இருந்தாலும் வெட்டுவேன்! புள்ளி பட்டியலில் NO1 இடத்திற்கு சென்ற CSK!

Written by Ramaravind B Published on Apr 24, 2023 | 17:48 PM IST | 40

எவனா இருந்தாலும் வெட்டுவேன்! புள்ளி பட்டியலில் NO1 இடத்திற்கு சென்ற CSK!

நேத்து match வந்து பாத்துட்டீங்கன்னா, actualஆ weekend அப்படின்னாலே, ரெண்டு match வந்து நடக்கும். அதுல first match, three thirtyக்கு வந்து, RCB versus Rajasthan royal, சஞ்சீவுடைய teamம், and விராட் கோலியுடைய captaincyல, second time வந்து, face பண்ணாங்க. Rajasthan royals வந்து, toss win பண்ணி, bowling choose பண்ணாங்க. And, RCB வந்து, விராட் கோஹ்லியோட captaincyல வரும்போது, பயங்கரமான ஒரு
எதிர்பார்ப்புல வந்தது. But, நேத்து matchல, என்ன நடந்தது? அப்படின்னா, RCB, ஒன்பது wicket இழப்புக்கு, நூற்றி எண்பத்தி ஒன்பது run வந்து, score பண்ணியிருந்தாங்க. And, Rajasthan royal, second inningsல, இருபது over முடிவுல, ஆறு wicket இழப்புக்கு, நூத்தி எண்பத்தி ரெண்டு எடுத்திருந்தாங்க. நேத்து, RCB உண்மையாவே, என்ன சொல்லணும்? அப்படின்னா, Glaimaxual plus, for tube blood seas
அப்படின்ற, ஒரு superஆன, ஒரு விஷயம் வந்து, நேத்து workout ஆச்சு. RCBயோட, playing eleven பார்த்துட்டீங்க, அப்படின்னா, அதுல வந்து, விராட் கோலி வந்து, உள்ள வந்திருப்பாரு. சரி, captain வந்துட்டாரே, பயங்கரமா இருக்கும், அப்படின்னு, எதிர்பார்க்கும்போது, openingலயே, ஒண்ணுமே, இது பண்ணாம, வெளிய போயிட்டாரு. So, ரொம்ப பெரிய, disappoint, create ஆச்சு. அதுக்கப்புறம் வந்து, du Plessis, plus glain ma
ரெண்டு பேரும் சேர்ந்துட்டு, பயங்கரமான ஒரு beautifulஆன, top order, middle order இரண்டையுமே cover பண்ணி, அவங்களே, ஒரு நல்ல partnership create பண்ணியிருந்தாங்க. அ, power playல பார்த்துட்டீங்கன்னா, இவங்க ரெண்டு பேர் மட்டும், ஆடுனதுலயே, அறுபத்தி ரெண்டு run வந்து, வந்துருச்சு
வந்துருச்சு. And bowlingல பாக்கும்போது, இவங்க teamல, நேத்து வந்து, Mohammed சிராஜ், extraordinary, எப்பயுமே, முகமது சிவராஜ் வந்து, RCBக்கு, பயங்கரமான, ஒரு plus ஆயிருக்காரு, அப்படின்னுதான், எல்லாருமே சொல்லியிருக்காங்க. நேத்து matchல, RCB, இப்படி play பண்ணியிருந்தாங்க, அப்படின்னா, நம்மளுடைய, Rajasthan royals எடுத்துக்கிட்டீங்க, அப்படின்னா, Rajasthan royalsஅ வந்து, சஞ்சுவோட team. So, சஞ்சீவோட teamல வந்து, எல்லாமே,
பயங்கரமா இருக்குமா? இல்லை வந்து, அவங்க first placeல இருக்கிறதுனால, ரொம்ப assaultஆ போயிருவாங்களா? அப்படின்ற மாதிரி, ஒரு doubt இருந்துட்டே இருந்தது. But, Rajasthan royalsல வந்து, SSV Jaiswal, and Sanju Samson, David Padical, Simran Hetmy, துரு Zeral. இந்த orderல வரும்போதே, அவங்களே பாதி ஆட்டையை முடிச்சுட்டாங்க, அப்படின்னுதான் சொல்ல
என்னன்னா, சஞ்சு சாம்சன்னா, பதினஞ்சு ballல, இருபத்தி ரெண்டு run அடிச்சிருந்தாரு. And, துருவ் July வந்து, பதினாறு ballல, முப்பத்தி நாலு run எடுத்திருந்தாரு. இவங்க எல்லாருமே, ஆண்டுதலா, ஆறு wicket இழப்புக்கு, இருவது over முடிவுல, நூத்தி எண்பத்தி ரெண்டுதான், அவங்களால, score பண்ண முடிஞ்சது. So, ஏழு runகள் வித்தியாசத்துல, RCB வெற்றி
இந்த விஷயம் நடந்திருக்கு. இது வந்து என்னன்னா, actualஆ, நேத்து match வந்து, காலையில இப்படி முடிஞ்சிருச்சு. சரி, okay, RCB land முடிச்சுட்டாங்க. Win பண்ணிட்டாங்க, அப்படின்னு இருக்கும்போது, நேத்து second match நடந்தது. அதிகமான fan base இருக்கக்கூடிய, CSK
Chennai Super Kings team with Kolkata Knight Roysஓட, நேத்து நடந்தது, second match. CSK MS தோனி வந்து, Eden garden வரும்போதே, நம்மளுக்குத் தெரிஞ்சுது. இது என்ன? Aden gardenஆ? இல்லை, சேப்பாக்கம் groundஆ? அப்படின்ற மாதிரி இருந்தது. அது மட்டும் இல்லாம, தோனி மேல, அவ்வளவு அன்போட இருந்த, அந்த stadium, from the beginningல இருந்து, end வரையும், பயங்கரமான, ஒரு cheer up குடுத்துட்டேதான் இருந்தா
And Kolkata Knight Riders எடுத்துக்கிட்டீங்க அப்படின்னா, நிதிஷ் ரானா, அவங்க ஓரளவுக்கு, எப்படியாவது, நேத்து பண்ணணும், அப்படின்ற மாதிரிதான் விளையாண்டாங்க. But, இருந்தாலும், CSK உடைய, fantasticஆன, அந்த batting squad கொடுத்த, ஒரு அதிர்ச்சியான ஆட்டம், ஒரு அசுர ஆட்டம், அப்படின்னுதான் சொல்லணும்
அ, player of the matchஆ இருக்கக்கூடிய, Ajinkya Rahaneவும், வேற levelல ஆடி, அவங்களுடைய வெற்றியை, உறுதி பண்ணியிருந்தாங்க. And, CSKல பாத்தீங்க, அப்படின்னா, ருத்ராட்ச கைவாட், உள்ள வர்றாரு. இருபது ballல, அ, முப்பத்தஞ்சு run வந்து, அடிச்சிருந்தாரு. And, divan கான்வே, நாப்பது ballல, அம்பத்தாறு run,
ரஹானே, இருபத்தொன்பது ballல, எழுபத்தோரு run, சிவம் துபே, sixer துபேன்னு, proof பண்ணிட்டே இருக்காரு, இருபத்தொரு ball, அம்பது run. And, ரவீந்திர ஜடேஜா வந்தாரு, எட்டு ball, பதினெட்டு run. இந்த timeலதான் பாத்தீங்கன்னா, sixerஉடைய sound. கேட்டுக்கிட்டே இருந்தது, அந்த Aden gardenல. ஒரே sound
MS தோனி, வந்தே ஆகணும், அப்படின்ற மாதிரி, அ, நிறைய fans வந்து, யாராவது ஒரு ஆள், outஆயி, வெளிய போங்கப்பா. அப்பதான், தோனி வர முடியும், அப்படின்ற மாதிரி எல்லாம், இது பண்ணிட்டு இருந்தாங்க. பயங்கரமான, அசுர ஆட்டம். எப்படி இருந்ததுன்னா, யாருமே, விட்டு கொடுக்கல. Individualஆ இருக்கக்கூடிய, ஒவ்வொரு playerருமே, நேத்து வந்து,
யுவன் கான்வே and ரஹானே, and அது சிவம் துபே and ருத்ராஜ் கேக்வாட், எல்லாருமே அவங்களுடைய performanceஅ, எவ்வளவு தூரத்துக்கு fireயா குடுக்க முடியுமோ, அவ்வளவு தூரத்துக்கு passionateஆ கொடுத்திருந்தாங்க. பார்த்திருந்த எல்லாருக்குமே தெரியும், CSK வந்து, batting ஒவ்வொரு நாளும், strengthen பண்ணிட்டே போறாங்க, அப்படின்ற மாதிரி, பக்கா massஆன, ஒரு team வந்து, நேத்து விளையாண்டாங்க
ஒரு highest scoreஅ, Eden gardenல, CSK வந்து, பதிவு பண்ணியிருக்காங்க, அப்படின்ற ஒரு விஷயமும், கிட்டத்தட்ட, பதினெட்டு sixers அடிச்சிருக்காங்க. சொன்ன மாதிரியே, boundaryய தாண்டி, போயிட்டே இருந்தது, எழுபத்தொரு metre, எழுபத்தி மூணு மீட்டர், அப்படின்னு சொல்லிட்டு, மாறி, மாறி, ஆடிட்டே இருந்தாங்க
And bowlingல பார்த்தாலும், நேத்து கொஞ்சம் கூட சொதப்பவே இல்லை. ரொம்ப நல்லாவே, அ, மகேஷ் தீக்ஷிணா and துஷாதேஷ் பாண்டி, இரண்டு wickets எடுத்திருந்தாங்க. ஆகாஷின், மொய்னலிலாம் ஒரு wicket எடுத்திருந்தாங்க. Last death over எப்படி இருந்ததுன்னா, பத்தினா, இங்க Kolkataக்கு Knight Ridersல, ring cousing
அ, போட்டுட்டே இருக்காரு. First எதுவுமே அடிக்கலை. And மூணாவது ballல, six தூக்கிட்டாரு wrinko scene. பார்க்கும்போதே, எல்லாருக்கும் ஒரு பெரிய ஓ, அடிச்சிருவாரோ? அடிச்சாலும், ஜெயிக்க முடியாது. But, அடிச்சிருவாரோ? அப்படின்னு இருந்தபோது கூட, correctஆ பார்த்தீரான்னா, அவரை வந்து, நல்ல ஒரு battle கொடுத்திருந்தாரு, அப்படின்னுதான் சொல்லணும்
CSK, ரொம்ப நல்லா விளையாண்டிருந்தாங்க. எல்லாருக்கும், ரொம்ப, ரொம்ப மகிழ்ச்சி கொடுத்திருந்தாங்க. அதிகபட்ச runகள், வித்தியாசத்துல, நேத்து வெற்றியும், பதிவு செஞ்சாங்க. ஆனா, அடுத்ததா ஆடின, Kolkata Knight Riders, என்னதான் இருந்தாலும், run set பண்ணணும். அப்படின்றதுல, ஓட்டத்தை ஆரம்பிச்சாங்க. But, நிதிஷ் அண்ணா கூட, match முடிஞ்ச உடனே, சொல்லியிருப்பாரு. Runset பண்றதுக்காக, நாங்க, எவ்வளோ இது பண்ணோம். But, bowlingல, ரொம்ப attack பண்ணிட்டாங்க
first over life wicket அப்படின்றது, ஒரு பெரிய minusஆ இருந்தது. இன்னும் battingல, நாங்க strengthen பண்ணணும். எங்களுடைய home groundலயே, எங்களால ஆட முடியலை, அப்படின்றதுதான், பெரிய வருத்தம், அப்படின்ற மாதிரி சொல்லியிருந்தாரு. And, openingல வந்து, ஜெகதீசன் வந்து, மூணு ballல, ஒரு run. Jason Roy, இருபத்தாறு ball, அறுபத்தோரு run, and
இருபது ballல, இருபத்தி ஏழு run, ring to sing, முப்பத்தி மூணு ballல, ஐம்பத்தி மூணு runன்னு சொல்லிட்டு, இவங்களுடைய power playலயே, இவங்களால எடுக்க முடிஞ்சது, வெறும் முப்பத்தி எட்டுதான். அதுவே, ஒரு பெரிய, பெரிய minus, இந்த teamக்கு. அது மட்டும் இல்லாம, Jason Royக்கு, ஒருவேளை injury இல்லாம இருந்ததுன்னா, இன்னும் கொஞ்சம் நல்லா விளையாண்டு இருப்பாரோ, அப்படின்ற ஒரு expectation இருந்தது
And புல்வந்த் கெஜ்ரோலியா bowlingல ரெண்டு wickets எடுத்திருந்தாரு. ஸ்ரீயா சர்மா and வருண் சக்கரவர்த்தி ஒரு wicket எடுத்திருந்தாங்க. Kolkata Knight Riders, அவங்களுடைய garden eighteen gardenஆ இருந்தாலும், நேத்து இருந்தது அன்புடன் தோனி, அப்படின்ற மாதிரிதான், அந்த ground வந்து மாறியிருந்தது
ஒரு superஆன வெற்றி நேத்து கிடைச்சிருக்கு. இதனால, points tableல, என்ன ஒரு change நடந்திருக்கு? அப்படின்னு சொல்றீங்க பாத்தீங்கன்னா, ஆ, Chennai Super Kings, ஏழு matchல, அஞ்சு match win பண்ணி, ரெண்டு match loose பண்ணி, பத்து pointல, first placeல இருக்காங்க. Rajasthan Royalsஅ விட, முன்னாடி போயிட்டாங்க. But,
But, net run rateல, இன்னும் வந்து, அவங்க strengthen பண்ண வேண்டியதிருக்கு, அப்படின்றதுதான், அவங்களுடைய கருத்தாவும் இருக்கு. எல்லாரும், என்ன சொல்றாங்க? அப்படின்னா, Chennai Super Kings, இதே ஒரு இதுல, ஒரு momentum create பண்ணியிருக்கதிலேயே, போயிட்டாங்க, அப்படின்னா, beautifulஆ, அவங்களால, superஆ, அவங்களால, playoff and finals, போக முடியும். அப்படின்றதுதான், எல்லாருடைய கருத்தாவும் இருக்கு
அதுக்கப்புறம், மத்த teams எல்லாம் இருந்தாலும், இனிமே, net run rate, அதிகமா பேசப்படும், அப்படின்றதுதான் உண்மை. நேத்து match, completely, CSKதான். ரெண்டு match நடந்தாலும், அதிகமா மறக்க முடியாத, ஒரு matchஆ, Eden gardenக்கு இருக்கப் போறது. CSKவுடைய, இந்த Kolkata Knight Riders, மோதுற, இந்த matchதான்
இந்த match மட்டும் இல்லாம, இன்னைக்கு ஒரு match வந்து இருக்கு.

Top Post

Top Post

லியோ செகண்ட் சிங்கள் வடிவேலுவின் ஃபேமஸ் பிஜிஎம் காப்பியா?? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

Sep 28, 2023

விஜய் ஆண்டனியை தொடர்ந்து கைதி பட இசையமைப்பாளர் சாம் சி.எஸ் வீட்டில் நடந்த மரணம்!!

Sep 27, 2023

தயாரிப்பாளருடன் விரைவில் திருமணமா? மனம் திறந்த த்ரிஷா!!

Sep 21, 2023

சமந்தா – நாக சைதன்யா விவாகரத்துக்கு பின் மீண்டும் இணைகிறார்களா? ஒரே போட்டோவால் ஷாக் ஆன ரசிகர்கள்!!

Sep 21, 2023

எதிர்நீச்சல் சீரியல் நடிகை திடீரென மருத்துவமனையில் அனுமதி!!

Sep 21, 2023

மேடையில் தொகுப்பாளினியிடம் எல்லை மீறிய கூல் சுரேஷ்…. கூல் சுரேஷ் செயலால் கடுப்பான தொகுப்பாளினி!!

Sep 20, 2023

கணவரின் கைதுக்கு பிறகு மகாலட்சுமி போட்ட முதல் இன்ஸ்டாகிராம் பதிவு!!

Sep 19, 2023

டிடிஎஃப் வாசன் அதிரடியாக கைது செய்த போலீஸ் – இனி வெளியவே வர முடியாதாம்!!

Sep 19, 2023

அனிருத் உடன் திருமணம்? நடக்கும், ஆனால் – கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!!

Sep 19, 2023

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சியில் திரையுலகம்..!

Sep 19, 2023

படத்தில் மட்டும் கிடையாது.. நிஜத்திலும் ஷாருக்கான்-னுடன் ஓவர் நெருக்கம் காட்டிய நடிகை… சர்ச்சை போட்டோ!!

Sep 16, 2023

யூ டியூப் சேனல் மீது மான நஷ்ட வழக்கு – விஜய் ஆண்டனி அதிரடி முடிவு!!

Sep 16, 2023

2வது திருமணத்திற்கு தயாரான நாக சைதன்யா?? மணப்பெண் குறித்து வெளியான தகவல்!!

Sep 15, 2023

“மார்க் ஆண்டனி” படம் எப்படி இருக்கு?? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம் இதோ!!

Sep 15, 2023

ஒரு வருஷத்திலேயே புஷருனை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டாளே – மகாலட்சுமியை படுமோசமாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!!

Sep 14, 2023

ஜவான் பாடலுக்கு டான்ஸ் ஆடிய கீர்த்தி சுரேஷ்… கேமியோ கொடுத்த அட்லீ… வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!!

Sep 14, 2023

என்னது?? இரண்டு விதமான ‘லியோ’ ரிலீஸ்சா?? ஷாக் ஆன ரசிகர்கள்!!

Sep 14, 2023

Related Post