குடும்பத்துடன் வெளியூர் சென்ற மருத்துவர் கொள்ளையர்கள் கைவரிசை Robbery Chennai
Written by Ramaravind B Published on Apr 24, 2023 | 11:00 AM IST | 51
Follow Us

சென்னை மதுரவாயலில், மருத்துவர் வீட்டில், நகை, பணம், கொள்ளையடிக்கப்பட்டது. கிருஷ்ணமாச்சாரி நகரைச் சேர்ந்த, மருத்துவர் தங்கராஜ், குடும்பத்தினருடன், வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில், அவரது வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், பீரோவில் இருந்த, நகை மற்றும் பணத்தை, கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
வீட்டில் இருந்த lockerஐ உடைக்க முடியாததால், அதிலிருந்த நூற்று ஐம்பது சவரன் நகை மற்றும் வைர நகைகள் தப்பின. புகாரின் அடிப்படையில், நிகழ்விடத்திற்கு வந்த காவலர்கள், தடயங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
Comments: 0