வயது வித்தியாசம் பார்க்காமல் அட்ஜஸ்ட்மெட் டார்ச்சர் – உண்மையை போட்டு உடைக்கும் ஈரமான ரோஜாவே நடிகை!!
Written by Ezhil Arasan Published on Aug 07, 2023 | 03:19 AM IST | 3281
Follow Us

“ஈரமான ரோஜாவே 2” சீரியலில் நடிகை மீனா வேமுரியின் பேட்டி இணையத்தில் மிகவும் பிரபலமாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதன் வெற்றியின் காரணமாக, அவர்கள் இப்போது திரவியம் சித்தார்த், கேப்ரியல்லா மற்றும் சுவாதி போன்ற நடிகர்களைக் கொண்ட வித்தியாசமான கதையுடன் இரண்டாம் பாகத்தை ஒளிபரப்புகிறார்கள்.
அந்த பேட்டியில் மீனா படப்பிடிப்பில் தனக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மெண்ட். யாரும் என்னிடம் நேரில் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி கேட்டதில்லை. ஆனால் சில சமயங்களில் படப்பிடிப்புக்காக தன்னிடம் தொலைபேசி அழைப்பில் வருவதாகவும். அவர்கள் ஆரம்பிக்கும் முன்பு நான் முடியாது என்று சொல்லி விடுவேன் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஷூட்டிங் காலை 7 மணிக்கு போகணும், இரவு 9 மணி வரை சும்மா உட்கார வைப்பார்கள்.அதிகபட்சம் ஒரு மணி நேரம் தூங்கலாம் அதற்கு மேல் சும்மா உட்கார்ந்தது தான் இருக்க முடியும். இரவு எட்டு மணிக்கு வர சொல்லி ஒரு சாட் எடுப்பார்கள்.
அப்போ கூட வீட்டுக்கு போக அனுப்ப மாட்டார்கள். உங்களுக்கெல்லாம் மனசாட்சி இல்லையா என்றெல்லாம் அவர் உதவி இயக்குனரிடம் கேட்டுள்ளார், ஆனால் படப்பிடிப்பு எப்போது முடிவடையும் என்று அவர்களால் கணிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்:
Source – Galatta Pink
சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0