செல்ஃபி எடுக்க ஓடி வந்த ரசிகர்… தமன்னா செய்த காரியம்… வைரலாகும் வீடியோ!!
Written by Ezhil Arasan Published on Aug 07, 2023 | 09:54 AM IST | 313
Follow Us

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை தமன்னா. சமீபத்தில் அமேசான் பிரைமில் ‘ஜீ கர்தா’ என்ற வெப் சீரிஸில் நடித்தார். தொடரில், மிகவும் கவர்ச்சிகரமான முறையில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இந்நிலையில் தமன்னாவின் வைரல் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஆபாச வசனங்கள் பேசி ஜீ கர்தா வெப் சீரிஸில் தொடரில் சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பிறகு, அவர் நெட்ஃபிக்ஸ் இல் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ என்ற மற்றொரு வெப் சீரிஸில் நடித்து , இதிலும் முத்தக்காட்சி, உச்சக்கட்ட கவர்ச்சியில் தோன்றினார்.
வெப் சீரிஸ் தவிர, ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்திலும் தமன்னா நடித்துள்ளார். இப்படத்தில் ‘கவாலா’ என்ற பாடல் ஒன்று வெளியாகி பெரும் வெற்றி பெற்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

ஒரு நிகழ்ச்சியின் போது, ரசிகர் ஒருவர் தமன்னாவை செல்ஃபி எடுக்க அணுகினார், ஆனால் பவுன்சர்கள் அவரைத் தடுக்க முயன்றனர். தமன்னா தலையிட்டு அந்த ரசிகரை தன்னுடன் செல்ஃபி எடுக்க அனுமதித்ததால் பல ரசிகர்கள் பாராட்டி வருகின்னர்.
கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்:
One more reason to admire her even more.. The way she handles the situation.. @tamannaahspeaks ❤ Thangam sir En thalaivi Tammu🥰🥰 pic.twitter.com/wt1rIvY0aJ
— Vinith❤Tammy (@ViniSayz) August 6, 2023


சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0