தங்கம் விலை உயர்வு வெள்ளி விலை குறைவு Gold Rate
Written by Ramaravind B Published on Apr 24, 2023 | 05:09 AM IST | 49
Follow Us

சென்னையில் தங்கத்தின் விலை, இன்று சிறிய ஏற்றம் கண்டுள்ளது. வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, இருபத்தி இரண்டு காரட் ஆபரண தங்கம் கிராமுக்கு, பத்து ரூபாய் விலை உயர்வு, ஐந்தாயிரத்து அறுநூற்று பதினைந்து ரூபாய்க்கும், ஒரு சவரன், எண்பது ரூபாய் விலை அதிகரித்து, நாற்பத்து நான்காயிரத்து தொள்ளாயிரத்து இருபது ரூபாய்க்கும் விற்பனை
வெள்ளி கிராமிற்கு நாற்பது காசுகள் விலை குறைந்து, எண்பது ரூபாய்க்கு விற்பனையாகிறது.
Comments: 0