கமலை வைத்து விநோத திட்டம் தீட்டும் ஹெச் வினோத் H Vinoth Kamal Haasan
Written by Ramaravind B Published on Apr 24, 2023 | 05:01 AM IST | 35
Follow Us

துணிவு படத்திற்கு பின், H வினோத், கமல்ஹாசனை வைத்து, படம் ஒன்றை இயக்கப் போகிறார் என, தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில், கமலுடன் இணைந்து, விஜய் சேதுபதி, நடிக்க உள்ளார் எனவும், கூறப்படுகிறது. மேலும், சில முன்னணி நடிகர்களை, நடிக்க வைத்து, multi starer திரைப்படமாக, இப்படத்தை, உருவாக்க உள்ளார்களாம்
படப்பிடிப்பு, விரைவில் தொடங்க உள்ளதாம்.
மேலும், கமல்ஹாசனின் காட்சிகள், ஒரு மாதத்திற்குள், எடுத்து முடிக்க, திட்டமிட்டு உள்ளாராம், H வினோத். இதன்பின், விஜய் சேதுபதி போன்ற, நட்சத்திரங்கள் காட்சி, படமாக்கப்படும் என, தகவல் வெளியாகியுள்ளது.
Comments: 0