Dhanush நடிக்கும் Captain Miller படப்பிடுப்புக்கு – நடந்தது என்ன??
Written by Ramaravind B Published on Apr 26, 2023 | 01:59 AM IST | 117
Follow Us

Captain Miller படப்பிடிப்புக்கு, தடை இருக்கக்கூடிய செய்தியை, பார்க்கிறோம். இது, வழக்கமா நடக்கக்கூடிய, ஒரு திரைப்பட படப்பிடிப்புதானே? இதுல, என்ன தடை? அப்படின்னு பாத்தீங்கன்னா, இதுவும், இயற்கையோடு, சம்பந்தப்பட்ட, ஒரு, விவகாரமாக இருக்கிறது. தென்காசி, ஆ, தாமிரபரணி, அதே போல, திருநெல்வேலி உள்ளிட்ட, மாவட்டங்கள்ல, திரைப்படங்களுக்கான படப்பிடிப்புகள், தொலைக்காட்சி தொடர்
படப்பிடிப்புகள் நடத்துவது என்பது, தொடர்ச்சியான, இயங்கக்கூடியது. அதே நேரத்தில, அங்க இருக்கக்கூடிய, இயற்கை ஆர்வலர்கள், சொல்றது, என்னன்னா, தாமிரபரணி மாதிரியான, நதி, உற்பத்தியாகக்கூடிய, அல்லது, மேற்கு தொடர்ச்சி மலையினுடைய, அடிவாரங்கள்ல, தென்காசி உள்ளிட்ட இடங்கள்ல, பாபநாசம் உள்ளிட்ட இடங்கள்ல, நடக்கக்கூடிய, இந்த படப்பிடிப்புகள் என்பது, இயற்கையை,
சீர்குலைக்க கூடியதாக, பல நேரங்கள் அமைந்து விடுகிறது, அப்படிங்கிற, குற்றச்சாட்டை முன் வைக்கிறாங்க. இந்த திரைப்படத்திற்கான, படப்பிடிப்பும் கூட, அப்படியான, ஒரு தளத்துலதான், நேற்றைக்கு நடந்திருக்கிறது. அதை எதிர்த்துதான், பாபநாசத்துக்கும், தென்காசிக்கும் இடையில இருக்கக்கூடிய, ஒரு இடத்துலதான், இந்த படப்பிடிப்பு நடந்திருக்கிறது. பழைய
குற்றாலத்திற்கு, பின்பக்கம் இருக்கக்கூடிய, ஒரு இடமா இருக்குது. இயற்கை வளம், கொஞ்சக்கூடிய, ஒரு இடம். அங்கே, ஒரு தனியாரிடம், நிலத்தில, இதற்கான அனுமதி பெற்று, அ, இந்த திரைப்பட படைப்பு, இப்ப நடக்குது. ஆனால், அது, தனியார் நிலத்தோடு மட்டுமல்ல, பக்கத்தில் இருக்கக்கூடிய, அரசு புறம்போக்கு இடத்திலயும், இது நடக்கிறது. கூடுதலாக,
வெடி வைக்கக்கூடிய காட்சிகள், அப்படி எல்லாம் இருக்கிறது வந்து, இங்கு இருக்கக்கூடிய, இயற்கையை, பெருமளவுக்கு பாதிக்கக்கூடியதாக, மாறி இருக்குன்னு, அங்க இருக்கக்கூடிய, ஒரு councilor உடைய, புகாரின் அடிப்படையில, மாவட்ட ஆட்சியர், அ, தலையிட்டு, இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறார். அதற்கான படப்பிடிப்பு, ரத்து செய்யப்பட்டிருக்கிறது
இதை, அ, கவனத்தில் எடுக்க வேண்டிய, தேவை இருக்கிறதுங்கிறதுதான், தொடர்ச்சியா சொல்லக் கூடியது. இன்னைக்கு, பல்வேறு விதமான, technology, அ, வந்திடுச்சு. இன்னைக்கு, graphicsல, எல்லாத்தையும், கொண்டு வந்திட முடியுது. அதனுடைய உச்சத்தில, VFX போயிடுறாங்க. Technology எவ்வளோ வந்துருச்சு.
அப்படி இருக்கக்கூடிய சூழல்ல, இயற்கையை சீரழிக்கக்கூடிய விதமான படப்பிடிப்புகளுக்கு, எப்படி அனுமதி கொடுக்கப்படுகிறது? இது கண்காணிக்கப்படவில்லையா? அப்ப, மாவட்ட ஆட்சியர் கொடுத்த அனுமதியை, மீறி இருக்கிறார்களா? அப்படிங்கிற கேள்விகள் எல்லாம், இருக்கின்றன. குறிப்பா, வனத்துறை, இதுல, ஆ, இன்னும், கவனமாக இருக்க வேண்டும், அப்படிங்கிறதை, இயற்கை வன ஆர்வலர்கள்,
தொடர்ச்சியா குறிப்பிடுறாங்க. அந்த அடிப்படையில, இந்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அ, அ, மாவட்ட ஆட்சியர், நேரடியாக இதுல தலையிட்டு இருக்கிறார்.
Comments: 0