நடிகை வித்யுலேகாவின் கணவர் & அப்பா இந்த நடிகர்தானா Tamil Actress Vidyullekha Family

Written by Ramaravind B Published on Apr 25, 2023 | 02:18 AM IST | 147

நடிகை வித்யுலேகாவின் கணவர் & அப்பா இந்த நடிகர்தானா Tamil Actress Vidyullekha Family

பிரபல comedy நடிகை வித்துலேகாவோட comedy எல்லாம் பிடிச்சவங்க, இந்த ஒரு videoவுக்கு மறக்காம like பண்ணி தருவீங்க. தமிழ் cinemaவுல முன்னணி நகைச்சுவை நடிகைகள்ல ஒருத்தவங்களா வலம் வந்தவங்கதான் நடிகை வித்திய லேகா. ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொண்ணூத்தி ஒண்ணாம் ஆண்டு பிறந்த இவங்க, பிரபல நடிகர் மோகன் ராமோட மகள்தான்
தன்னுடைய பள்ளிப் படிப்பை, வித்யாமந்திர் senior secondship பள்ளியில படிச்சிருக்காங்க. பின்னர், MCT matriculation சென்று, அங்க, அவங்க, நாடகம், நடிப்புல, ஆர்வத்தை வளர்த்துக்கிட்டாங்க. இந்த நிலைமையிலதான், ஜீவா மற்றும், சமந்தா நடிப்பில் வெளியான, இரண்டாயிரத்தி பனிரெண்டாம் ஆண்டு, நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மூலமா, தமிழ் திரையுலகுல, அறிமுகம் ஆனாங்க
இந்த படத்துல, சமந்தாவுக்கு தோழியா நடிச்சு, மக்கள் மத்தியில, மிகுந்த வரவேற்பு பெற்றாங்க. அதனைத் தொடர்ந்து, நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான, தீயா வேலை செய்யணும், குமாரு படத்தின் மூலம், மக்கள் மத்தியில, ரொம்பவே வரவேற்பு கிடைச்சது. இவங்க தமிழ்ல, ஜில்லா, வீரம், வேதாளம்,
காக்கிச்சட்டை மாப்பிள்ளைன்னு, நிறைய படங்கள்ல நடிச்சிருக்காங்க. தெலுங்கிலும், காமெடி நடிகையா, busyஆ நடிச்சிட்டு வந்தாங்க. விஜய் TVல ஒளிபரப்பான, cook with கோமாளி season threeல, போட்டியாளரா கலந்துக்கிட்டு, மூணாவது இடத்தையும் பிடிச்சாங்க. நடிகை வித்யாலேகா ராமன், இரண்டாயிரத்து இருபத்து ஒன்றாம்
காதலிச்சு திருமணம் செஞ்சுக்கிட்டாங்க. இவங்களின் திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மட்டும்தான் கலந்துக்கிட்டாங்க. தற்போது இவங்களோட குடும்ப புகைப்படம்தான் இணையத்துல வெளியாகி, ரசிகர்களிடையே viral ஆகிட்டு வருது. Comedy நடிகை வித்யுலேகாவோட கணவர் இவர்தானான்னு ரசிகர்களும் ஆச்சரியமா அந்த photoக்களை பார்த்துட்டு வராங்க.

Top Post

Top Post

லியோ செகண்ட் சிங்கள் வடிவேலுவின் ஃபேமஸ் பிஜிஎம் காப்பியா?? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

Sep 28, 2023

விஜய் ஆண்டனியை தொடர்ந்து கைதி பட இசையமைப்பாளர் சாம் சி.எஸ் வீட்டில் நடந்த மரணம்!!

Sep 27, 2023

தயாரிப்பாளருடன் விரைவில் திருமணமா? மனம் திறந்த த்ரிஷா!!

Sep 21, 2023

சமந்தா – நாக சைதன்யா விவாகரத்துக்கு பின் மீண்டும் இணைகிறார்களா? ஒரே போட்டோவால் ஷாக் ஆன ரசிகர்கள்!!

Sep 21, 2023

எதிர்நீச்சல் சீரியல் நடிகை திடீரென மருத்துவமனையில் அனுமதி!!

Sep 21, 2023

மேடையில் தொகுப்பாளினியிடம் எல்லை மீறிய கூல் சுரேஷ்…. கூல் சுரேஷ் செயலால் கடுப்பான தொகுப்பாளினி!!

Sep 20, 2023

கணவரின் கைதுக்கு பிறகு மகாலட்சுமி போட்ட முதல் இன்ஸ்டாகிராம் பதிவு!!

Sep 19, 2023

டிடிஎஃப் வாசன் அதிரடியாக கைது செய்த போலீஸ் – இனி வெளியவே வர முடியாதாம்!!

Sep 19, 2023

அனிருத் உடன் திருமணம்? நடக்கும், ஆனால் – கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!!

Sep 19, 2023

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சியில் திரையுலகம்..!

Sep 19, 2023

படத்தில் மட்டும் கிடையாது.. நிஜத்திலும் ஷாருக்கான்-னுடன் ஓவர் நெருக்கம் காட்டிய நடிகை… சர்ச்சை போட்டோ!!

Sep 16, 2023

யூ டியூப் சேனல் மீது மான நஷ்ட வழக்கு – விஜய் ஆண்டனி அதிரடி முடிவு!!

Sep 16, 2023

2வது திருமணத்திற்கு தயாரான நாக சைதன்யா?? மணப்பெண் குறித்து வெளியான தகவல்!!

Sep 15, 2023

“மார்க் ஆண்டனி” படம் எப்படி இருக்கு?? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம் இதோ!!

Sep 15, 2023

ஒரு வருஷத்திலேயே புஷருனை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டாளே – மகாலட்சுமியை படுமோசமாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!!

Sep 14, 2023

ஜவான் பாடலுக்கு டான்ஸ் ஆடிய கீர்த்தி சுரேஷ்… கேமியோ கொடுத்த அட்லீ… வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!!

Sep 14, 2023

என்னது?? இரண்டு விதமான ‘லியோ’ ரிலீஸ்சா?? ஷாக் ஆன ரசிகர்கள்!!

Sep 14, 2023

Related Post