இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதை அடுத்து பிரச்சாரம் தீவிரம் Karnataka Election

Written by Ramaravind B Published on Apr 25, 2023 | 20:56 PM IST | 85

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதை அடுத்து பிரச்சாரம் தீவிரம் Karnataka Election

கர்நாடகாவில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதை அடுத்து, அரசியல் கட்சி வேட்பாளர்கள் வீடு வீடாக வாக்கு சேகரித்து வருகின்றனர். மொத்தம் உள்ள இருநூற்றி இருபத்தி நான்கு தொகுதிகளில், பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கட்சிகளிடையே முக்கிய போட்டி நிலவுகிறது. பெங்களூருவில் உள்ள இருபத்தி எட்டு தொகுதிகளில் பத்து தொகுதிகளில் தமிழர்கள் அதிகம்
அவர்களின் வாக்குகள், வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, CV ராமன் நகர் தொகுதியில், மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற, பாஜக வேட்பாளர் ரகு, தமிழர் அதிகம் வசிக்கும் பகுதியில், வீடு வீடாக
வாக்கு சேகரித்து வருகிறார். கோயில்கள் முன்பு நின்று கொண்டு, பக்தர்களிடம் வாக்கு கேட்டார். அப்போது பேசிய அவர், நான்காவது முறையாக, தமக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக, நம்பிக்கை தெரிவித்தார். இந்த தொகுதியில,
நாலாவது வாட்டி, நீங்க, ஜெயிச்சு வரணும்ன்னுதான், ஜனங்க, ஆசிர்வாதம் இருக்குது. கண்டிப்பா, நாம, என்ன, நல்ல வேலை செஞ்சிருக்கிறோம்? அதுதான், எங்க கூட வர்றோம். யாருக்கும், நம்ம, கெடுக்க change இல்ல. ஒரு தப்பும், பண்ணல. எல்லா, ஜன மக்களும், மக்கள், என்ன,
அவங்க என்ன ஆசை வச்சிருக்காங்களோ, அதே மாதிரி நாங்க, வேலை செஞ்சுட்டு இருக்கிறோம். கண்டிப்பா, எல்லா மக்கள், ஸ்ரீ ராமன் நகர், எல்லா voters, ninety percent, அவங்க, நம்ம தொகுதியில, இருக்கிறாங்க. ஒரு, ஆசை வச்சுன்னு,
CV ராமன் நகர் தொகுதியில், காங்கிரஸ் சார்பில், தமிழரான ஆனந்த் குமார் போட்டியிடுகிறார். இங்கு வசிக்கும் வாக்காளர்கள், பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக, புகார் தெரிவித்தனர். மக்கள் நெருக்கமிக்க பகுதிகளில், CCTV camera வைத்தால் மட்டுமே, அச்சமின்றி வாழ முடியும் அவர்கள் கூறினார்.

இந்த gas, நாங்க வந்து, ஒரு nine yearsல பார்த்தீங்கன்னா, ஒரு four hundred rupeesதான் இருந்துச்சு. இப்ப வந்து, thousand hundred, thousand two hundred rupees போச்சு. அப்புறம் வந்து, electricity அதிகமாகிட்டு இருக்கு
அதெல்லாம் கொஞ்சம், கம்மி பண்ணாங்கன்னா, இங்க வருகிற electionல, கொஞ்சம் எல்லாருக்கும், ஒரு safetyஆ இருக்கும். Plus, அவங்களுக்கு ஒரு, அ, என்ன சொல்றது, usefulஆ இருக்கும். இப்ப வந்து, salary வந்து, ice ஆவறது இல்லை. Okayங்களா? அது வந்து, அதுக்கு தகுந்த மாதிரி, கொஞ்சம், கொஞ்சம்தான் பண்றாங்க.
But, எல்லா expenses எல்லாம், அதிகமாயிட்டிருக்கு. So, அது வந்து, government வர்றவங்க, என்ன பண்ணும்? அது, கொஞ்சம் முன்னிட்டு, எல்லாத்தையும் கொஞ்சம், கம்மி பண்ணி, கொஞ்சம்

ஜனங்களுக்கு ஒரு, அ, benefits கொடுத்தா, அது கொஞ்சம் நல்லா இருக்கும்னு தோணுது. அதே பிரகாரம், இந்த இடத்திலே வந்து, CCTV mainஆ வேணும்.

Top Post

Top Post

லியோ செகண்ட் சிங்கள் வடிவேலுவின் ஃபேமஸ் பிஜிஎம் காப்பியா?? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

Sep 28, 2023

விஜய் ஆண்டனியை தொடர்ந்து கைதி பட இசையமைப்பாளர் சாம் சி.எஸ் வீட்டில் நடந்த மரணம்!!

Sep 27, 2023

தயாரிப்பாளருடன் விரைவில் திருமணமா? மனம் திறந்த த்ரிஷா!!

Sep 21, 2023

சமந்தா – நாக சைதன்யா விவாகரத்துக்கு பின் மீண்டும் இணைகிறார்களா? ஒரே போட்டோவால் ஷாக் ஆன ரசிகர்கள்!!

Sep 21, 2023

எதிர்நீச்சல் சீரியல் நடிகை திடீரென மருத்துவமனையில் அனுமதி!!

Sep 21, 2023

மேடையில் தொகுப்பாளினியிடம் எல்லை மீறிய கூல் சுரேஷ்…. கூல் சுரேஷ் செயலால் கடுப்பான தொகுப்பாளினி!!

Sep 20, 2023

கணவரின் கைதுக்கு பிறகு மகாலட்சுமி போட்ட முதல் இன்ஸ்டாகிராம் பதிவு!!

Sep 19, 2023

டிடிஎஃப் வாசன் அதிரடியாக கைது செய்த போலீஸ் – இனி வெளியவே வர முடியாதாம்!!

Sep 19, 2023

அனிருத் உடன் திருமணம்? நடக்கும், ஆனால் – கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!!

Sep 19, 2023

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சியில் திரையுலகம்..!

Sep 19, 2023

படத்தில் மட்டும் கிடையாது.. நிஜத்திலும் ஷாருக்கான்-னுடன் ஓவர் நெருக்கம் காட்டிய நடிகை… சர்ச்சை போட்டோ!!

Sep 16, 2023

யூ டியூப் சேனல் மீது மான நஷ்ட வழக்கு – விஜய் ஆண்டனி அதிரடி முடிவு!!

Sep 16, 2023

2வது திருமணத்திற்கு தயாரான நாக சைதன்யா?? மணப்பெண் குறித்து வெளியான தகவல்!!

Sep 15, 2023

“மார்க் ஆண்டனி” படம் எப்படி இருக்கு?? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம் இதோ!!

Sep 15, 2023

ஒரு வருஷத்திலேயே புஷருனை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டாளே – மகாலட்சுமியை படுமோசமாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!!

Sep 14, 2023

ஜவான் பாடலுக்கு டான்ஸ் ஆடிய கீர்த்தி சுரேஷ்… கேமியோ கொடுத்த அட்லீ… வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!!

Sep 14, 2023

என்னது?? இரண்டு விதமான ‘லியோ’ ரிலீஸ்சா?? ஷாக் ஆன ரசிகர்கள்!!

Sep 14, 2023

Related Post