எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றிய கவின் பொண்டாட்டி.. லாஸ்லியாவுக்கு பதிலடி கொடுத்த மோனிகா!!
Written by Ezhil Arasan Published on Aug 24, 2023 | 06:00 AM IST | 5569
Follow Us

சமூக வலைதளங்களில் தற்போது கவின் – மோனிகா திருமணம் பற்றி அனைவரும் பேசி வருகின்றனர். கவின் தனது நீண்ட நாள் காதலியான மோனிகாவை கடந்த 20ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

இதற்கு நெட்டிசன்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தாலும் லாஸ்லியா நிலைமை இப்படி ஆயிடுச்சே என்று பரிதாபப்பட்டும் வந்தனர். பிக்பாஸில் இருந்தபோது, மகிழ்ச்சியான ஜோடியாக இருந்த அவர்கள், நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு, பிரிந்து சென்றனர்.
அவர்கள் மீண்டும் இணைவார்கள் என்று ரசிகர்கள் நம்பினர், ஆனால் கவின் திருமணம் ஒரு பெரிய ஆச்சரியமாக இருந்தது. தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் வகையில், கவின் திருமணமான அதே நாளில் லாஸ்லியா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதாவது அவர் கூறியது, அதாவது ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது என்று பதிவில் கூறியுள்ளார். இதை பார்த்த பலரும் அவருக்கு ஆறுதல் கூற முயன்றனர். தற்போது கவின் மனைவி மோனிகாவும் லாஸ்லியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் சமூக வலைதளங்களில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
மோனிகா தனது பதிவில், தன்னுடைய தாலியை வெளியே தெரியும் படி தொங்கவிட்டு நான் கவினின் அதிகாரப்பூர்வமான பொண்டாட்டி என்று தெளிவுபடுத்தியுள்ளார். லாஸ்லியாவுக்கு மறைமுகமாக பதிலளிக்கும் விதம் இது என்று பலர் நினைக்கிறார்கள். லாஸ்லியா கவினுடன் பிரிந்ததாக இன்னும் ஒரு வதந்தி உள்ளது, எனவே மோனிகா தன்னைத் தற்காத்துக் கொள்ள இதைப் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே கவின் திருமணத்தில் லாஸ்லியா மிகவும் வருத்தத்தில் இருந்தாள், மோனிகாவின் பதில் காயத்தில் உப்பு தேய்ப்பது போல் உள்ளது. இது இணையத்தில் பல விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
Comments: 0