Kerala Cell Phone Blast _ செல்போனால் பறிபோன பிஞ்சு _ Girl Adithya Sri

Written by Ramaravind B Published on Apr 26, 2023 | 13:34 PM IST | 63

Kerala Cell Phone Blast _ செல்போனால் பறிபோன பிஞ்சு _ Girl Adithya Sri

Keralaவில், video பார்த்துக் கொண்டிருந்தபோது, cell phone வெடித்து, சிதறியதில், எட்டு வயது சிறுமி, பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கேரளாவின் திருச்சூர் மாவட்டம், திருவள்ளுவ மலையை சேர்ந்தவர், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர், அசோக் குமார்.

அவரது மனைவி கூட்டுறவு வங்கியின் இயக்குனராக, பணியாற்றி வருகிறார். இத்தம்பதியின், எட்டு வயது மகள், ஆதித்யா ஸ்ரீ. அதே ஊரில் உள்ள, Christ new life பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், திங்கட்கிழமை இரவு, பத்து முப்பது மணிக்கு, ஆதித்யா ஸ்ரீ, தனது கையில், cell phoneஐ பிடித்தவாறு, அது
video பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அந்த cell phone திடீரென வெடித்துச் சிதறியது. இதில் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே, ஆதித்யா ஸ்ரீ உயிரிழந்தார். இந்த சம்பவம் நடக்கும் போது, தனது பாட்டியுடன், ஆதித்யா ஸ்ரீ வீட்டில் இருந்துள்ளார். நீண்ட நேரமாக, அவர் cell phoneல்
பார்த்துக் கொண்டிருந்த நிலையில், பாட்டி சமையலறைக்கு சென்ற போது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வெடித்துச் சிதறிய cell phone, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, வாங்கப்பட்டதாகவும், கடந்த ஆண்டு, battery மாற்றப்பட்ட நிலையில், இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாகவும், ஆதித்யா ஸ்ரீயின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்
மரணமடைந்தது.

நீண்ட நேரம் பயன்படுத்தியதால், battery சூடாகி, cell phone வெடித்துச் சிதறியதாக, கூறப்படுகிறது. இது குறித்து, பழையனூர் காவல்துறையினர், விசாரணை நடத்தி வரும் நிலையில், தடயவியல் சோதனை முடிவுக்குப் பிறகே, விபத்துக்கான முழுமையான காரணம், தெரிய வரும் என்று, policeஆர் தெரிவித்துள்ளனர்.

வந்து, நம்ம phoneஐ, கையிலே கொடுத்து வச்சிருக்குறது, அந்த phone பசங்க, என்ன பண்றாங்கன்னு, பார்க்காம இருக்கிறது. ஏன்னா, ஒரு one minuteக்கு மேலே, phone use பண்ணாலே, netல உள்ளே போகும் போதே, phone heat ஆக ஆரம்பிக்கும். அந்த typeல வந்து, heat வெடிக்கிறதுக்கு, chance உண்டு. May be என்னன்னா, இவங்க, இதுக்கு முன்னாடி, ஏதாவது, copy battery போட்டிருக்கலாம்.

அது battery faultஆ இருந்தாலும், இல்லை water liquid damageஆ இருக்கலாம். Short circuit ஆகாமல், phone வெடிக்கவே எடுக்காது. Short circuitதான். இந்த short circuitதான், நம்ம மலையில பட்டிருக்கும், தண்ணி பட்டிருக்கும். நமக்கு தெரிஞ்சிருக்காது. அப்படியே குழந்தைங்க கையில கொடுத்திர
அது normalஆ, நம்ம பேசும்போது தெரியாது. ரொம்ப நேரம், அந்த phoneல பேசும்போதுதான், அது short circut ஆகி, heat ஆகி, வெடிக்கிறதுக்கு காரணம். கையிலிருந்த cell phone, வெடித்து சிதறியதில், ஆதித்யா ஸ்ரீயின் முகம், கடுமையாக சேதமடைந்ததாகவும், வலது கையின் விரல்கள் துண்டான நிலையில், உள்ளங்கை முற்றிலும் சிதைவடைந்ததாகவும், காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

 

Top Post

Top Post

லியோ செகண்ட் சிங்கள் வடிவேலுவின் ஃபேமஸ் பிஜிஎம் காப்பியா?? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

Sep 28, 2023

விஜய் ஆண்டனியை தொடர்ந்து கைதி பட இசையமைப்பாளர் சாம் சி.எஸ் வீட்டில் நடந்த மரணம்!!

Sep 27, 2023

தயாரிப்பாளருடன் விரைவில் திருமணமா? மனம் திறந்த த்ரிஷா!!

Sep 21, 2023

சமந்தா – நாக சைதன்யா விவாகரத்துக்கு பின் மீண்டும் இணைகிறார்களா? ஒரே போட்டோவால் ஷாக் ஆன ரசிகர்கள்!!

Sep 21, 2023

எதிர்நீச்சல் சீரியல் நடிகை திடீரென மருத்துவமனையில் அனுமதி!!

Sep 21, 2023

மேடையில் தொகுப்பாளினியிடம் எல்லை மீறிய கூல் சுரேஷ்…. கூல் சுரேஷ் செயலால் கடுப்பான தொகுப்பாளினி!!

Sep 20, 2023

கணவரின் கைதுக்கு பிறகு மகாலட்சுமி போட்ட முதல் இன்ஸ்டாகிராம் பதிவு!!

Sep 19, 2023

டிடிஎஃப் வாசன் அதிரடியாக கைது செய்த போலீஸ் – இனி வெளியவே வர முடியாதாம்!!

Sep 19, 2023

அனிருத் உடன் திருமணம்? நடக்கும், ஆனால் – கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!!

Sep 19, 2023

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சியில் திரையுலகம்..!

Sep 19, 2023

படத்தில் மட்டும் கிடையாது.. நிஜத்திலும் ஷாருக்கான்-னுடன் ஓவர் நெருக்கம் காட்டிய நடிகை… சர்ச்சை போட்டோ!!

Sep 16, 2023

யூ டியூப் சேனல் மீது மான நஷ்ட வழக்கு – விஜய் ஆண்டனி அதிரடி முடிவு!!

Sep 16, 2023

2வது திருமணத்திற்கு தயாரான நாக சைதன்யா?? மணப்பெண் குறித்து வெளியான தகவல்!!

Sep 15, 2023

“மார்க் ஆண்டனி” படம் எப்படி இருக்கு?? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம் இதோ!!

Sep 15, 2023

ஒரு வருஷத்திலேயே புஷருனை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டாளே – மகாலட்சுமியை படுமோசமாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!!

Sep 14, 2023

ஜவான் பாடலுக்கு டான்ஸ் ஆடிய கீர்த்தி சுரேஷ்… கேமியோ கொடுத்த அட்லீ… வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!!

Sep 14, 2023

என்னது?? இரண்டு விதமான ‘லியோ’ ரிலீஸ்சா?? ஷாக் ஆன ரசிகர்கள்!!

Sep 14, 2023

Related Post