லியோ செகண்ட் சிங்கள் வடிவேலுவின் ஃபேமஸ் பிஜிஎம் காப்பியா?? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!
Written by Ezhil Arasan Published on Sep 28, 2023 | 02:28 AM IST | 22202
Follow Us

நேற்று நள்ளிரவு, லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியிட்டன. ஆனால், வடிவேலுவின் “வின்னர்” படத்தில் பயன்படுத்தப்பட்ட டியூனைப் போன்றே பிஜிஎம் இருப்பதாக தற்போது ரஜினி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

லியோ ஆடியோ விழாவில் கழுகு – காக்கா கதைக்கு விஜய் பதிலடி கொடுப்பாரு பாருங்க என பசங்க படத்தில் வருவது போல விஜய் ரசிகர்கள் காமெடி செய்து வந்த நிலையில், கடைசியில் ஆடியோ வெளியீட்டு விழா ரத்தாக காரணமே ரசிகர்கள் தான் என முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டனர் என ரஜினி ரசிகர்கள் நேற்று முதலே கலாய்த்து வந்தனர்.
பல அஜித் ரசிகர்கள் இந்த ரத்துக்கு ஆதரவு தெரிவித்தாலும், ரஜினி ரசிகர்கள் அதை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. “வாரிசு” படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது சரத்குமார் நடிகர் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று புகழ்ந்தார், இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
Mr. #LeoDas is a #Badass #LeoSecondSingle #BadassFromToday6PM#LEO 🔥🧊 pic.twitter.com/vk8e2RD1yr
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 27, 2023
விஜய் ரசிகர்கள் சூப்பர்ஸ்டார் பட்டத்தை பறிக்க முயங்கிறார்கள் என்கிற பஞ்சாயத்து தான் ஜெயிலர் படத்தின் பாடலான ஹுக்கும் பாடலிலேயே பட்டத்தை பறிக்க நூறு பேரு என வரிகள் இடம்பெற ரஜினியே இடம் கொடுத்தார் என்றும் கூறப்படுகிறது.
தற்போது, லியோவின் இரண்டாவது சிங்கிள் பாடலான “பேடாஸ்” பாடலை அனிருத் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதற்கு முன்பே, ரஜினி ரசிகர்கள் வெளியான ப்ரோமோவை வைத்து அந்த பாடலின் ட்யூன் இங்கிருந்து தான் சுடப்பட்டது என கலாய்த்து வருகின்றனர்.
அனிருத் அண்ணே நீ கிங் னே கைப்பிள்ளை bgm ah எடுத்து கைப்பிள்ளை க்கே போட்ட பாரு 😂😂#JailerHistoricBO#JailerHistoricSuccess #superstarrajinikanth#Thalaivar pic.twitter.com/aP06ImLPbK
— Mani (@Mani74261081) September 27, 2023
Ha ha 😂 🤣
Sambavam loading 🤣🤣
Code word 😎😎
— Carthick (@Karthik_Balasub) September 28, 2023
Semma 😂😂😂🤣
Ani's Sambavam
— Rajini Kaavalan (@kavalan_rajini) September 27, 2023
Idhutha ya tharamana sirappana shambhavam nu solurathu
— Ananthu (@smilerajsmile1) September 28, 2023
Thalaivar fan boy sambavam..😂😂😂
— Abi RK (@AbiRK12874234) September 28, 2023
சுந்தர். சி இயக்கத்தில் பிரசாந்த், கிரண், வடிவேலு நடித்த வின்னர் திரைப்படத்தில் வடிவேலுவின் கைப்புள்ள காமெடி ரொம்பவே ஃபேமஸ். இந்நிலையில், அதன் பிஜிஎம்மை எடுத்து Badass பாடலை அனிருத் உருவாக்கி
வந்ததாக அனிருத்தை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
Comments: 0