லெஜண்ட் சரவணா சமீபத்திய Getup – Leo Lokesh Kanagaraj & The Legend..
Written by Ramaravind B Published on Apr 24, 2023 | 10:36 AM IST | 131
Follow Us

கேலியும், கிண்டலுமா, social mediaல troll செய்யப்பட்டவர்தான் நம்ம
சரவணன் அவர்கள். அப்படி இருக்கும்போது, தன்னம்பிக்கையோட, முழு நம்பிக்கையா நடமாடுற ஒருத்தர்ன்னா, அது நம்ம legend சரவணன் அவர்கள், அப்படின்னு, சொல்லி தெரிய தேவையில்ல. இப்போ, legend சரவணன் அருள் அவர்களா இது? அப்படின்னு, யோசிக்கிற வைக்கிற அளவுக்குதான், அவரோட getup changeல, mass காட்டியிருக்காரு
Recentஆ, அவர் ஒரு marriage function attend பண்ணியிருக்காரு. அந்த marriage functionல, எடுத்த videoதான், இப்ப social mediaல, viral ஆயிட்டிருக்கு.
Comments: 0