லெஜண்ட் பட நாயகியை தொந்தரவு செய்த நாகர்ஜுனாவின் இரண்டாவது மகன்- இணையத்தில் வைரலாகும் தகவல்
Written by Ramaravind B Published on Apr 24, 2023 | 05:07 AM IST | 138
Follow Us

நாகார்ஜூனாவின் இளைய மகனான அகில், agent படத்தின் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்திற்காக, தனது உடலமைப்பினை முழுமையாக மாற்றினார். சாக்ஷி, வைதியா ஊர்வசி ரவுடிலா, மம்முட்டி ஆகியோர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்
படத்தின் teaser, அண்மையில் வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்ததும், நூறு கோடி budgetல் உருவாகியுள்ள இப்படத்தில், Bollywood நடிகை, ஊர்வசி ரவுடிகளா, சர்வதேச உளவாளியாக நடித்திருக்கிறார். Crime thiller பாணியில், படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், பாடல் காட்சி ஒன்றில்,
அகில் அக்கினி
இணைந்து ஊர்வசி, dance ஆடியபோதும், அகில் ஊர்வசிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தார் என்றும், அகில் ஒரு முதிர்ச்சியற்ற நடிகர் என்று, ஊர்வசி கூறியதாகவும், அவருடன் பணியாற்றுவது, சங்கடமாக இருப்பதாகவும், விமர்சகர் உமர்சந்த், தனது Twitter பக்கத்தில், பதிவிட்டிருந்தார். இந்த செய்தி, இணையத்தில்
பேசு பொருளாகி பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஊர்வசி ரவுடேலா இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், அவதூறு செய்தி பரப்பிய பத்திரிக்கையாளர் மீது, அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. போலியான, அபத்தமான tweetகள், அநாகரிகமான பத்திரிக்கையாளர்களால் அதிருப்தி அடைகிறேன்
நீங்கள், எனது அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அல்ல. நீங்கள் மிகவும் முதிர்ச்சி அடையாத, ஒரு பத்திரிக்கையாளர். அவர், என்னையும், எனது குடும்பத்தையும், மிகவும் சங்கடப்படுத்தி விட்டார், என தெரிவித்துள்ளார்.
Comments: 0