இவர் வேற யாரும் இல்லைங்க – ஜெயிலர் படத்தில் வில்லன் விநாயகம் கேங்கில் இருந்த நடிகர் பற்றி பலரும் தெரியாத தகவலை சொன்ன நெல்சன்!!
Written by Ezhil Arasan Published on Aug 14, 2023 | 11:53 AM IST | 1334
Follow Us

“ஜெயிலர்” படத்தில் நடித்த தன்ராஜ் குறித்து யாரும் அறிந்திடாத தகவல் இணையம் முழுவதும் பரவி வருகிறது. கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் “ஜெயிலர்” படம் குறித்து டிரெண்டிங் ஆகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமா உலகில் ஜொலிக்கும் நட்சத்திரம். இவர் நடித்த அனைத்து படங்களுமே பெரிய ஹிட்.

ஜெயிலர் படத்தில் நடித்த தன்ராஜ், வேற யாரும் இல்லை, அவர் கப்பர் கதாபாத்திரத்தில் நடித்தவர். உண்மையில் அவர் கடந்த ஆண்டு ஹிட் திரைப்படமான “டாக்டர்” படத்தில் நடித்த நடிகர் ஆவர். நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் “டாக்டர்”.
அந்த படத்தில் தன்ராஜ் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், அது அவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. “ஜெயிலர்” படத்தில் வில்லன் கேரக்டரின் நண்பராக நடித்து இருந்தார். அவரது பாத்திரத்தை மக்கள் மிகவும் ரசித்தார்கள், மேலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தன்ராஜ் குறித்து இயக்குனர் நெல்சன் சமீபத்திய பேட்டியில் பேசினார்.

அதாவது அவர் கூறியது, தன்ராஜ் வேடத்தில் நடித்தவர் தனது பழைய ஜிம் மாஸ்டர் அர்ஷத் என்று நெல்சன் குறிப்பிட்டுள்ளார். 12 வருடங்களாக ஒருவரையொருவர் தெரியும். ஆரம்ப காலத்தில் இருந்தே அவரது வித்தியாசமான செயல்கள், நடவடிக்கைகள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்று நினைச்சிட்டு இருந்தேன்.

“டாக்டர்” திரைப்படத்தில் அடிவாங்கும் காட்சியில் கையை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்லும் நபர் தான் அர்ஷத் என்றும் கூறி இருக்கிறார். ஜெயிலர் படத்தில் அந்த கதாபாத்திரம் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என நினைத்து வைத்தேன். அதேபோல் ரசிகர்கள் அவரது பர்ஃபார்மன்ஸை ரசித்து சிரித்து கொண்டாடி வருகிறார்கள் என நெல்சன் பேட்டியில் கூறியுள்ளார்.
கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்:
Source– Cinema Vikatan
சில கமெண்ட்ஸ் கீழ பாருங்கள்:
Dhanraj : He was my Gym Trainer 12 Yrs back. Naturally he has got a different mannerism.
Actually He acted 2 scenes in “Doctor”.
– Nelson | #Jailer pic.twitter.com/HPSLBZghQ5
— Christopher Kanagaraj (@Chrissuccess) August 11, 2023
Only Nelson can create characters like this Jailer! 😅
Dhanraj! 😂 pic.twitter.com/cQyrFPyu8H
— ⎝⎝✧ᴧ∂իε𝚎𝖗ᴧ✧⎠⎠ (@AdheeraV2) August 11, 2023
Watched #Jailer 2nd time.
Villain (Vinayakam) yaaru ya neenga? Merattal performance !!! No words to express.. apdi oru nadippu 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Villain’s close friend Dhanraj.. who is this actor? Such a unique character.. vera level body language and dialogue delivery 🔥🔥😱😱
— FlowinWidLyf💫 (@whozdcreator) August 11, 2023
Nelson – Main Mestri #SuperstarRajinikanth Anirudh Vinayakan – Main pillars
Cameo legends – Roof
Yogi babu, Jaffer, Dhanraj(character) – Support Beams
Vasanth Ravi – Vastu-less room constructed first#Jailer
— Man of Justice (@IAmManofJustice) August 13, 2023
சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0