தோழியை பறிகொடுத்த வேதனை ஒருபுறம்.. இழுத்தடிக்கும் வழக்கு மறுபுறம்.. யாஷிகாவுக்கு மீண்டும் ஒரு சோதனை
Written by Ramaravind B Published on Apr 25, 2023 | 06:31 AM IST | 67
Follow Us

இரண்டாயிரத்து இருபத்து ஒன்று நடந்த, கார் விபத்து வழக்கின் விசாரணைக்காக, நடிகை யாஷிகா ஆனந்த், செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில், ஆஜராகி, விளக்கம் அளித்தார். இருட்டு அறையில் முரட்டு குத்து, Zombie உள்ளிட்ட படங்களில் நடித்தவர், நடிகை யாஷிகா ஆனந்த். இவர், தமிழ், அ, தமிழகத்தில், பிரபலமான ஒரு தொலைக்காட்சியில், அ, நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்குபெற்று, தமிழக மக்களிடையே பிரபலமடைந்தார். அ, தொடர்ந்து, அவர், கடந்த இரண்டாயிரத்தி இருபத்தி ஒன்றாம் ஆண்டு, July மாதம்,
தனது நண்பர்களான, வள்ளி சட்டி, பவனி மற்றும் இரு ஆண் நண்பர்களுடன், பாண்டிச்சேரி K, மது பார்ட்டிக்கு வந்து, சென்றிருந்தார். அங்கு, அந்த party முடிந்து, அ, July மாதத்தில், அவர் வந்து, carல், சென்னை நோக்கி, புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். அப்போது, மாமல்லபுரம் அருகே,
என்கிற பகுதியில், அவரது car வந்த போது, சாலையோர தடுப்பில் மோதி, விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், அ, யாத்தி நடிகை யாஷிகா ஆனந்தியின் நண்பரான, வள்ளி செட்டி பவனி என்பவர் வந்து, உயிரிழந்தார். இது தொடர்பாக, மாமல்லபுரம் காவல் நிலையத்தில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது. தொடர்ந்து,
இந்த வருடம், பிப்ரவரி மாதத்தில், இவர் மீது, செங்கல்பட்டு மாவட்ட, முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிக்கை வந்து, தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, அவரை வந்து, March, இருவத்தி நான்காம் தேதி, ஆஜராகும்படி, அ, உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அவர் ஆஜராகாததால், அவருக்கு வந்து, பிடி warrant பிறப்பித்து, நீதிபதி உத்தரவிட்டார்
மார்ச் இருபத்தி ஏழாம் தேதி வந்து, அவர் வந்து ஆஜரானார். அ, அடுத்த வாயிலாவிற்காக, அ, அவர் வந்து, இன்று ஆஜராகி இருந்தார். அ, இந்த விசாரணை நடத்திய நீதிபதி, மீண்டும் வரும் July இருபத்தி ஏழாம் தேதி,
ஆஜராக உத்தரவிட்டிருக்கிறார். தொடர்ந்து, அவர் தற்போது, நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறார்.
Comments: 0