யார் யாரெல்லாம் play off qualify ஆவாங்க?? IPL
Written by Ramaravind B Published on Apr 25, 2023 | 03:27 AM IST | 120
Follow Us

இது வரைக்கும், இந்த வருஷம் நடந்துகிட்டு இருக்கிற, IPL matesஅ, நம்ம எல்லாருமே, jollyஆ பார்த்து இருப்போம். ஆனால், இதுக்கு அப்புறம், அந்த situation வந்து பார்த்தோம்ன்னா, கொஞ்சம் கொஞ்சமா மாறப்போகுது. ஏன்னா, எல்லா teamஉம், பாதி matchesக்கு மேல, விளையாடி முடிச்சிட்டாங்க. இந்த timeல, points tableல வந்து பார்த்தோம்ன்னா, யாரு topல இருக்கா? யாரு bottom
யார் யாரெல்லாம் play off qualify ஆவாங்க? இந்த மாதிரியான நிறைய questions, fansஓட mindல போயிட்டு இருக்கு. இந்த மாதிரியான situationல, இன்னைக்கு ஒரு match நடக்கப் போகுது. அந்த matchஓட preview பத்தி, இப்ப நம்ம பார்க்கலாம். இந்த matchல, எந்த ரெண்டு team விளையாடுறாங்க? அப்படின்னு சொல்லி, நம்ம பார்த்தோம்ன்னா, குஜராத்தும், மும்பையும் விளையாடப் போறாங்க. இந்த match, எங்க நடக்குது? அப்படின்னு
பார்த்தோம்னா, குஜராத்தோட home groundல நடக்கப் போகுது. சரிங்க, இந்த matchஓட, pew analysis பத்தி, நம்ம பார்த்திடலாம். வாங்க, videoக்குள்ள போகலாம். நான் முன்னாடியே சொன்ன மாதிரி, Gujarat versus M
ரெண்டு teamமும், இன்னைக்கான matchல, விளையாடப் போறாங்க. Gujarat team, இந்த season startingல, last season, எப்படி நல்லா perform பண்ணிட்டு இருந்தாங்களோ, அதே மாதிரி, அவங்களுடைய performance மூலியமா, dominate பண்ணிக்கிட்டு இருந்தாங்க. போன match, win பண்ணது, ஒரு நூத்தி முப்பத்தி அஞ்சு run, first inningsல, அடிச்சாங்க. என்னடா, இவ்வளவு கம்மி அடிச்சுட்டாங்களே, அப்படின்னு சொல்லி, நம்மெல்லாம், feel பண்றது
முன்னாடி, அதுவும், அந்த second inningsலயும் பார்த்தோம்ன்னா, பாதி நேரத்துக்கு மேல, match வந்து, பார்த்தோம்ன்னா, லக்னோ, dominate பண்ணியிருந்தாங்க. அதுல இருந்து, அந்த matchஅ, இவங்க திரும்பி வந்து, win பண்ணாங்க. Promo superஆ, bowling போட்டாங்க. Confidentஅ இழக்காம, கடைசி வரைக்கும், try பண்ணாங்க. Matchஅ, win பண்ணாங்க. இதுக்கு முன்னாடியும், ஒரு சில matches வந்து, பாத்தீங்கன்னா, இவங்க, கடைசி வரைக்கும் போய், தோத்தாங்க
தோத்த match வந்து பாத்தோம்னா, பெரிய levelல, ஒரு margin, ஒரு பெரிய marginஓட, பெரிய run வித்தியாசத்துல வந்து, இவங்க தோற்கல. எல்லாமே, closeஆதான் போய், தோத்தாங்க. ஆனா, கடைசியா, அவங்க, win பண்ண matchன்னு சொல்லி, நம்ம பார்த்தோம்ன்னா, ரொம்பவும் superbஆ, win பண்ணாங்க. இவங்களுடைய, teamஓட, அந்த, ஒரு way, இவங்களோட, confidence வந்து, பாத்தோம்ன்னா, இவங்களுடைய, performance மூலியமா, வெளிய வந்துக்கிட்டிருக்கு. இவங்க
positivesன்னு சொல்லி பார்த்தோம்ன்னா, இவங்க teamஓட batsmans, கொஞ்சம் நல்லா விளையாடிக் கொடுக்குறாங்க. நல்லா runs அடிச்சு கொடுக்குறாங்க. Bowlersஅ பொறுத்தவரைக்கும், தேவையான சமயத்துல, தேவையான wicket எடுத்து கொடுக்குறாங்க. Economicalஆ இருந்துகிட்டு இருக்காங்க. இப்போ, இந்த matchக்கு, இவங்க எந்த மாதிரியான combinationஓட போவாங்க? எந்த மாதிரியான combinationஓட போறதுக்கான, positivity இருக்குன்னு
பாக்கலாம். இவங்கள பொறுத்தவரைக்கும், இவங்களுக்கு வந்து பார்த்தோம்ன்னா, openingல வித்திமான் சகா வராரு. Power playவ, ரொம்பவும் superஆ use பண்ணிக்கிட்டு இருக்காரு. ஒரு பக்கம், தோனி, நாப்பத்தி ஒரு வயசுல வந்து பார்த்தோம்ன்னா, இன்னமும் cricket விளையாடிக்கிட்டு இருக்காரு. IPL விளையாடிக்கிட்டு இருக்காருன்னு சொல்லிட்டு, நாம பேசுறோம். இன்னொரு பக்கம் சஹா, முப்பத்தி ஒன்பது வயசாகுதுங்க, அவருக்கும். அவரு ஒண்ணும், சின்ன பையன் இல்லை
முப்பத்தி ஒன்பது வயசுல வந்துட்டு, அவரு, இப்ப இருக்கக்கூடிய youngsters கூட, compete பண்ணி, அவர் வந்து பாத்தீங்கன்னா, இன்னும் அவருடைய skillஅ வந்து, வெளிய காமிச்சுட்டு இருக்காருன்னா, அது சின்ன விஷயம் இல்லீங்க. ரொம்பவும் பெரிய விஷயம். அவரு வந்து பார்த்தோம்ன்னா, ரொம்பவும் நல்லா perform பண்ணிக்கிட்டு இருக்காரு, குஜராத் teamக்காக. சுமந்தில், அவர் வந்து பார்த்தோம்ன்னா, இந்த season
போன season இந்த மாதிரியான ஒரு successful season இல்லை. ஒரு சில match நல்லா பண்ணாரு. அதுக்கப்புறம், ஒரு சில failuresஉம் அவருக்கு இருந்துகிட்டு இருக்கு. அவரு இன்னும் கொஞ்சம் consistentஆ run அடிச்சாருன்னா, அவங்க teamக்கு ரொம்பவும் நல்லா இருக்கும். மத்தபடி, உங்களுக்கு number threeல, சாய் சுதர்சன் வந்தவரைக்கும், ஓரளவுக்கு நல்லா run வச்சிட்டு இருந்தாரு. அவரை drop பண்ணாங்க. விஜய் சங்கர் number fourல, ஒரு சில match வந்து போனாரு
வந்து போனாரு. அவரும் உள்ள வந்து, உள்ள வெளிய அப்படின்னு சொல்லி வந்து, போய்கிட்டு இருக்காரு. அபினவ் மனோவரை, அவங்க back பண்ணாங்க. உள்ள கொண்டு வந்தாங்க. அவரு ஓரளவுக்கு, decentஆன runs கொடுத்துக்கிட்டு இருக்காரு. இன்னமும் அவர்கிட்ட, நிறைய run வந்து, Gujarat team expect பண்ணுவாங்க. ஹர்திக் பாண்டியா, அவரு number three, number fourல வர்றாரு. போன season, அவருக்கு, number fourல வந்து, பார்த்தோம்ன்னா, ரொம்பவும் நல்லா போச்சு. ஆனா, இந்த season
அந்த மாதிரி போகலைங்க. அவரு போன session வந்து பார்த்தோம்ன்னா, maximum of matches. அதாவது, இந்த quarter final play of matches மட்டும்தான் வந்து பார்த்தோம்ன்னா, நமக்கு Ahmedabadல நடந்தது. மத்தபடி, எல்லா matchம், Mumbaiலதான் நடந்தது. அதனால, அவரு நல்லா பண்ணாரா? அப்படியானு தெரியலே. But, இந்த வருஷம், ஓமன் away formatல நடக்குது. அவர் வந்து பார்த்தோம்ன்னா, மத்த conditions
வெளியில இப்படி போயிட்டு வரப்ப, அந்த pitchக்கு adoptஆகி விளையாட மாட்டேங்கிறாரு, batting departmentஅ பொறுத்தவரைக்கும். அவர் இன்னும் கொஞ்சம் அதை improvise பண்ணாருன்னா, அவங்க teamக்கு ரொம்ப நல்லா இருக்கும். Finish பண்ணி கொடுக்குறதுக்கு, miller இருக்காங்க அவங்க teamல. அதுக்கப்புறமா, ராகுல் திவாத்யா இருக்காரு. ரஷீத் கான் உள்ள வந்துருவாரு. So, இவங்களோட batting order, long tail
இதுல வந்து பார்த்தோம்னா, Rashid Khan உள்ள வருவாரு. இவங்க teamஓட bowling optionsஅ பொறுத்தவரைக்கும், முகமது சமீர் இருக்காரு. அவரு இல்லாம, மோகித் சர்மா உள்ள வந்தாருங்க. என்ன மாதிரி performance? ஒரு காலத்துல, CSKக்கும், எந்த மாதிரி bowling போட்டுக்கிட்டு இருந்தாரோ, அதே மாதிரி, அப்ப burble camp win பண்ணுவாரு
அதே மாதிரியான ஒரு performance அவர் வந்து replicate பண்ணிக்கிட்டு இருக்காரு. இந்த மாதிரியான ஒரு performance, இவ்வளவு gasக்கு அப்புறம் கொடுக்கிறதுன்னா, அது சாதாரணமான விஷயம் இல்லைங்க. அதுக்கு பின்னாடி நிறைய hard work இருக்கும். நிறைய, அவங்க வந்து பார்த்தீங்கன்னா, prepare பண்ணி இருப்பாங்க. நிறைய விஷயங்களை, skillல improvise பண்ணி இருப்பாங்க. அந்த மாதிரி, அவரு improvise பண்ணிட்டு, இப்ப உள்ள வந்திருக்காரு. நல்லா performance
இவங்களுக்கு ஒரு option இருக்கு. இந்த foreign simmerஆ யாரு விளையாட போறாங்க அப்படிங்கிறது. அது அல்சாரி Zosh. அப்படி இல்லைன்னா, நூறு அகமத். இவங்க ரெண்டு பேர்ல, யாராச்சும் ஒருத்தர் விளையாடுவாங்க. இப்ப குஜராத் teamல, impact playerஆ, யாராச்சும் உள்ளே வரணுமா? அப்படின்னு சொல்லி, நம்ம பார்த்தோம்ன்னா, யார் யாருக்கெல்லாம் option இருக்குன்னா, சிவம் mavi உள்ள வரலாம். அப்படி அவர் இல்லைன்னா, சாயி கிஷோர் உள்ள வர்றதுக்கான வாய்ப்பு இருக்கு. அவரு
அவர் வந்து பார்த்தோம்னா, இன்னும் இந்த seasonல வந்து, matches விளையாடலை. அவரு வந்து, teamகுள்ள வந்தாருன்னா, அவரால நல்லா perform பண்ண முடியும். Left term spinners, இந்த season நல்லா பண்ணிக்கிட்டு இருக்காங்க. ஜடேஜா, நல்லா பண்ணிக்கிட்டு இருக்காரு. குருநால் பாண்டியா, recentஆ பண்ணிக்கிட்டு இருக்காரு. அந்த வரிசையில, சாயி கிஷோர் உள்ள வந்தாருன்னா, அவராலயும் வந்து பார்த்தோம்ன்னா, நல்லா பண்ண முடியும். அதுக்கப்புறமா, Joshua little
case, அல்சாரி ஜோசப், இன்னொரு அகமத். இவங்க ரெண்டு பேரும் இல்லாம, இன்னொரு scemerக்கு போனாங்கன்னா, அது இருக்கும். அவங்க இல்லாம, KS பரத், ஒரு optionஆ இருப்பாரு. But, அவரு உள்ள வர்றதுக்கான, positives, ரொம்பவும் கம்மியாதான் இருக்கும். அடுத்ததா, இப்ப, நம்ம, Mumbai team பத்தி, பாத்துடலாங்க. Mumbai
teamஅ பொறுத்தவரைக்கும், இவங்க team வந்து பார்த்தோம்ன்னா, இந்த season start பண்ணப்ப, கொஞ்சம் மோசமா start பண்ணாங்க. அதுக்கப்புறம், ஒரு come back, hat trick win எடுத்தாங்க. அதுக்கப்புறம், போன match வந்து பார்த்தீங்கன்னா, திரும்பவும் தோத்து இருக்காங்க. இவங்க team, இந்த மூணு matchஅ வந்து, win பண்ணாங்க. அது win பண்றதுக்கு, முக்கிய காரணமானது, அவங்க teamஓட batsmansதான்
ரோஹித் சர்மாவா இருக்கட்டும், அவங்களுடைய Cameron Green, Thilag வர்மா, சூரியகுமார் ஏதோ formக்கு வந்தாரு, matches win பண்ணி கொடுத்தார். So, இவங்க team வந்து, நல்லா perform பண்ணணும்ன்னா, batsmansஅ நல்லா பண்ணணும். அதைவிட முக்கியம், இவங்க teamல, சொதப்பிக்கிட்டு இருக்கிற bowlers, இன்னும் கொஞ்சம் நல்லா perform பண்ணியே ஆகணும்
teamல ஒரு பக்கம் வந்து பார்த்தோம்னா, merit நல்லா பண்ணிட்டு இருந்தாரு. அவர் வந்து பார்த்தோம்னா, teamஅ lead பண்ணிட்டு போக, அவருக்கு மத்த bowlersம் support பண்ணணும். அப்படி support பண்ணதான், இவங்களாலையும் வந்து, ஒரு நல்ல performance கொடுக்க முடியும். Futureல spinல ஓரளவுக்கு நல்லா போட்டுக்கிட்டு இருக்காரு. But, அவருக்கும் அந்த supportங்கிறது கிடைக்கவே இல்லை, இவங்க teamல இருந்து. ஒரு team performanceஅ, ஒரு collective performanceஆ இருந்தா, இவங்களும் நல்லா perform பண்ண முடியும். அடுத்தடுத்த match
win பண்ண முடியும். இந்த, இந்த playoff battle இருக்கில்லையா, அதுக்குள்ளே இவங்களும் உள்ளே வர முடியும். இந்த இடத்திலே விட்டாங்கன்னா, அதுக்கப்புறம் ரொம்ப கஷ்டமாயிருங்க. நம்ம எல்லா timeஉம், ஒரே மாதிரி வந்து, உள்ளே வர முடியாது. So, நம்ம கொஞ்சம், முன்னெச்சரிக்கையோட, இப்போ இருந்தே, matchesஅ win பண்ணணும். இப்போ இருந்தே, game planஅ மாத்தி, என்ன
பண்ணா, நம்ம playoffக்கு போக முடியும்ன்னு சொல்லி, பார்த்து, அதுக்கு ஏத்த மாதிரி, இவங்க plan பண்ணிட்டு வந்தாங்கன்னா, இவங்க teamஆலயும், ரொம்பவும் ஒரு successfulஆன seasonஅ. இந்த வருஷமும், அவங்க வந்து பார்த்தோம்ன்னா, கொண்டு வர முடியும். அப்படி இல்லைன்னா, கொஞ்சம் கஷ்டப்படுவாங்க. இப்ப, Mumbai teamஓட, playing eleven பத்தி பார்த்துடலாம். Mumbai teamஅ பொறுத்தவரைக்கும், ரோஹித் சர்மா
இவங்க ரெண்டு பேரும் openingல வராங்க. Number threeல யாரு விளையாட போறா? சூரியகுமார் யாதவ்வா? திலக் வர்மாவா? இல்ல கேமரான் கிரீனா? இந்த question அவங்களுக்கும் இருக்கும். ஏன் opposite teamக்கும் இருக்கும்? அப்படின்னுதான் நாம சொல்லலாம். ஏன்னா, அவங்க மாத்தி, மாத்தி அனுப்பிட்டு இருக்காங்க. யார் உள்ள வந்தாலும், அவங்க அந்த positionஅ, கொஞ்சம் correctஆ, utilise பண்ணிக்கிட்டாங்கன்னா, correctஆ இருக்கும். இல்லைன்னா, அவங்க out ஆயிட்டாங்கன்னா, அடுத்து வரக்கூடிய bat
pressure வந்துடுது. அதை அவங்க face பண்ணிட்டு, அதுக்கப்புறம் அவங்க run score பண்றதுக்கு, கொஞ்சம் time ஆயிடுது. அந்த pressure இல்லாம, அவங்க அந்த space, அதாவது number three அப்படிங்கற positionல, என்ன பண்ணணுமோ, அதை அவங்க பண்ணிட்டு போனாங்கன்னா, ரொம்பவும் நல்லா இருக்கும். இவங்களுக்கு அதுக்கப்புறம், match finish பண்ணி கொடுக்கறதுக்கு, Time David இருக்காரு. அவரு இல்லாம, இவங்களுக்கு வந்து பாத்தீங்கன்னா, அதுக்கப்புறம் bowlersதான் வர்றாங்க
அர்ஜுன் டெண்டுல்கர் உள்ள வந்து விளையாடிக்கிட்டு இருக்காரு. அவரு first match கொஞ்சம் நல்லா போட்டாரு. Second match கொஞ்சம் அவருக்கு நல்லா போச்சு. Third matchல கொஞ்சம் அவர் வந்து பார்த்தோம்ன்னா, runஅ வாரி கொடுத்தாரு, அப்படின்னுதான் நம்ம சொல்லியே ஆகணும். அவரு கொஞ்சம் economicalஆ போட்டாகணும். அதுக்கப்புறமா, இவங்களுக்கு Jofer archer உள்ள வந்தாரு. அவரு ஒரு நல்ல contribution கொடுத்தாருன்னு, நாம
கொடுத்தார்ன்னு நம்ம சொல்லலாம். அதே மாதிரி, அவங்களுக்கு வந்து பார்த்தீங்கன்னா, merit இருக்காரு, behindof இருக்காரு. அது இல்லாம, உள்ள இருக்காரு. இவங்களுக்கு வந்து பார்த்தீங்கன்னா, bowlersம் சரி, batsmansம் சரி.
Comments: 0