“ஜெயிலர்” படத்தின் போது விஜய் ரசிகரை தாக்கிய ரஜினி ரசிகர்கள்… திரையரங்கில் பரபரப்பு!!
Written by Ezhil Arasan Published on Aug 11, 2023 | 01:27 AM IST | 329
Follow Us

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “ஜெயிலர்” என்ற புதிய திரைப்படம் நேற்று வெளியானது. மலையாளத்தில் இருந்து மோகன்லால், கன்னடத்தில் இருந்து சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயக் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மிகவும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வரிக்கின்றனர்.

சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று தற்போது பரவி வருகிறது. அதில் ரஜினியின் ரசிகர்கள் விஜய் ரசிகரிடம் கோபம் கொள்வதைக் காட்டுகிறது. விஜய் ரசிகன் ‘ஜெயிலர்’ படத்தை பார்த்துவிட்டு பிடிக்காததால் இது நடந்தது.

சூப்பர் ஸ்டார் விஜய் வாழ்க’ என்று ஏதேதோ சொன்னார்கள். இதனால் பலத்த ரஜினி ரசிகர்கள் கலக்கம் அடைந்து தாக்குதலில் ஈடுபட்டனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் விஜய் ரசிகர்களை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்:
Vijay fans thought it would be like Social media.. Feeling bad for them.. #JailerFDFS pic.twitter.com/hykdwbg2yn
— Trollywood 𝕏 (@TrollywoodX) August 10, 2023
சில கமெண்ட்ஸ் கீழ பாருங்கள்:
This is horrible. This has been happening for 35 plus years now.
Like star Like fans. Movies and stars are into public life, they will be criticised. If you or your star cannot handle criticism better quit cinema and run to himalayas. https://t.co/A3BaXjtQYF— Thirukumaran (@Cine_Maniac_TK) August 10, 2023
At Vettri theatre🤣🤣
— THALA SIVA (@ThalaSiva313639) August 10, 2023
Yes it is not social media… So this is what u r supposed to expect??
This fan war is getting super ugly.. And I blame only one person for enabling such behaviour.. The name is Superstar @rajinikanth#Rajinikanth #JailerFDFShttps://t.co/RIfNcTCr5c
— Omicron Theta Sapien 🔴⚪ (@KamalEnKadhalan) August 10, 2023
How is this okay? Even the caption is downright wrong? Who gave the permission to lay hands? Hope this is investigated. https://t.co/xzICyC0hZE
— Believer – Blue Tick was here (@jambukes) August 10, 2023
This will be big issue in Upcoming days.. mainly Leo show ku Sambavam iruku dot . https://t.co/TDCCwJ1CQP
— × Ƭʜᴇʀɪ SᴀɴᴛʜᴏꜱH × (@Theri__sandy) August 10, 2023
This is bad. Whatever the issue
,physical attack is not a solution.. https://t.co/lpcj23traf— Raguvaran Karunakaran (@ragukarunakaran) August 10, 2023
வெரும் ரிவ்யூ சொன்னதுக்காக மட்டும் அடிச்சிருந்தா அம்புட்டு பேர் மேலையும் கேஸ போட்டு உள்ள தள்ளணும், Stupidity at is peak! https://t.co/hcN2BWMVOX
— Villainism (@Karuppu_7) August 10, 2023
சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0