என்ன எல்லாம் விஜய்-யை சொல்ற மாதிரியே இருக்கு – எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கும் சீரியலின் வீடியோவை ஷேர் செய்யும் நெட்டிசன்கள்!!
Written by Ezhil Arasan Published on Aug 14, 2023 | 06:06 AM IST | 320
Follow Us

கிழக்கு வாசல் சீரியல் தொடரில் வரும் நடிகர் எஸ்.ஏ.சி பேசும் வரிகள் அவரது மகன் விஜய்யை மறைமுகமாக விமர்சிப்பது போல் இருப்பதாக இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே சமீபகாலமாக பிரச்சனைகள் இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. விஜய் பெயரை பயன்படுத்தி எஸ்.ஏ.சந்திரசேகர் அரசியலுக்கு வந்ததால் பிரச்சனை உருவானது விஜய்யை கொந்தளிக்க வைத்தது. இதனால், விஜய் தனது பெற்றோரிடம் பேசுவதை நிறுத்தினார்.
மேலும், விஜய் மற்றும் சந்திரசேகர் இருவரும் ஒருவரையொருவர் சரியாக தொடர்பு கொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். சமீபத்தில், எஸ்.ஏ.சந்திரசேகர் தனது 80வது பிறந்தநாளை கொண்டாடினார்.

விஜய் வரவில்லை என்றும், வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றும் இணையத்தில் மக்கள் விமர்சித்தனர். “வரிசு” படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்குப் பிறகு, விஜய் தனது பெற்றோரை அதிகம் கவனிக்கவில்லை என்று கூறினார்.
இப்போது, “கிழக்கு வாசல்” என்ற தொலைக்காட்சி தொடரின் ஒரு காட்சியில், எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியது, ஒருத்தன் அதிகமாக குடித்துவிட்டால் வாந்தி மயக்கம் எல்லாமே வரும். அது எப்படி வந்தது, எப்படி உருவானது என்றெல்லாம் யோசித்து பார்க்க மாட்டார்கள். பழசை மறக்க கூடாது என்று பேசி இருப்பார்.இந்த டயலாக்கை சில இணையவாசிகள் SAC விஜய்யை பற்றி மறைமுகமாக பேசுவதாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

“வரிசு” திரைப்படம் குடும்ப உணர்வால் தான் நடித்தேன் என்று விஜய் முன்பு குறிப்பிட்டிருந்தார். அதேபோல் தற்போது கிழக்கு வாசல் சீரியலில் எஸ்ஏ சந்திரசேகர் தன்னுடைய குடும்ப செண்டிமெண்டாக கதை இருப்பதால் தான் நடிக்கிறாரா? என்றெல்லாம் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ஆகமொத்தம் விஜயை ட்ரோல் பண்ணி ஏதாவது புதிய சர்ச்சையை கிளப்பி வந்துகொண்டு இருக்கிறார்கள்.
😭😭😭😭😭😭😭😭😭 pic.twitter.com/xEmOqEWelg
— Akshay (@Sanchaks21) August 13, 2023
சில கமெண்ட்ஸ் கீழ பாருங்கள்:
Vijay made Varisu to reply SAC
SAC acting in this serial to reply Vijay…
😂😂😂 https://t.co/LgUaCyrTeX— செல்வா (Selva) (@Selvakumar707) August 13, 2023
Direct attack https://t.co/G1bQCnaeDY
— ⚙️•{PÔRUL}•⚒️ (@PorulSFC) August 14, 2023
Annov unna dhan na solraru @actorvijay ada pona
😭😭😭😭#Thalapathy67 #Leo https://t.co/mYkqkwlEt6— Yeshwin.K (@yeshwin_k) August 14, 2023
Ivlo direct attack ah
Unexpected one from periyavar https://t.co/DmAuL3i6fW— Hassan Kudhoos (@7d3867f39055431) August 13, 2023
Bro just told his autobiography https://t.co/HKz5QHrKk2
— Dr. விடாமுயற்சி Salvatore (@KohliThala) August 13, 2023
sac bodied his son viji na 😭😭😭 https://t.co/F3Xm4g2gaY
— 𝐓 𝐇 𝐀 𝐋 𝐀 𝐈 𝐕 𝐀 𝐀 (@_xziya) August 13, 2023
பெரியப்பா இந்த மாதிரி பஞ்ச் பேசறதுக்குனே இந்த சீரியல் கமிட் ஆகிருக்கார்யா 😂😂😂 https://t.co/yFEGyR6sjk
— வேணாம் (@sillymsdian7) August 13, 2023
சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0