மோதினாலும் தமிழரசனுக்காக இளையராஜா இசையமைப்பில் பாடிய எஸ்.பி.பி.!
Written by Ramaravind B Published on Apr 24, 2023 | 11:00 AM IST | 111
Follow Us

SMS movies, Pepsi சிவா தயாரிப்பில், இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், உருவாகி, திரையரங்குகளில், வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம், தமிழரசன். உறவுகளுக்கு இடையே உள்ள, பசங்கள்
முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் தமிழரசன் படம் வெளியாகியுள்ளது. இதய நோயால் பாதிக்கப்பட்ட மகனுக்காக suspend ஆன போலீஸ் அப்பா எந்த எல்லைக்கும் செல்வார் என்று
அழகுற எடுத்துரைக்கிறது இந்தப் படம். போலீஸ் கதாபாத்திரமாக இல்லாமல், இயல்பு என்னவென்று வெளிப்படுத்திய, விஜய் ஆண்டனியால், படத்திற்கு கிடைத்த வரவேற்பு, படக்குழுவினரை, உற்சாகம் அடைய வைத்துள்ளது
எப்பவுமே கடவுள் மனுஷன் கூட விளையாட மாட்டான். மனுஷன்தான் மனுஷன் கூட விளையாடுவான். படத்தில் நடிகர்கள் சோனு சூட், சுரேஷ் கோபி, YG மகேந்திரன், யோகி பாபு, நடிகைகள் சங்கீதா, ரம்யா நம்பீசன் என நட்சத்திர பட்டாளமே களம் இறங்கியுள்ளது.
Comments: 0