பர்ஸை விமானத்தில் தவற விட்ட செல்வராகவன்… 15 நிமிடத்தில் நடந்த அடுத்த சம்பவம்!!
Written by Ezhil Arasan Published on Aug 03, 2023 | 10:35 AM IST | 58
Follow Us

பிரபல இயக்குனரும், நடிகருமான செல்வராகவன், மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பயணம் செய்த போது தனது பர்ஸை தொலைத்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். ஆனால், அரை மணி நேரத்தில் அதிசயமாக தனது பர்ஸை கிடைத்தது என கண்டு வியந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் பிரபலமானவர் செல்வராகவன், சமீபகாலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள இவர், தனுஷின் ‘டி50’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் மதுரையில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தில் செல்வராகவனின் பர்ஸை தொலைத்துவிட்டார். ஆனால் அவர் அதை ஏர் இந்தியாவிடம் புகாரளித்தபோது, அவர்கள் அதை விரைவாக அரை மணி நேரத்தில் கண்டுபிடித்தனர்.

ஏர் இந்தியா அவர்களின் உடனடி பதிலுக்காக தனது நன்றியைத் தெரிவித்த அவர், தனது பர்ஸை திருப்பித் தந்ததற்கு சமூக ஊடகங்களில் நன்றி தெரிவித்தார்.
அவரது ட்வீட்டை கீழே பாருங்கள்:
I missed my wallet in @airindia flight from madurai today. With in fifteen minutes they called and informed me. They have sent a mail about the contents and I collected the wallet. I'm really really impressed. A big thanks to @airindia !
— selvaraghavan (@selvaraghavan) August 1, 2023
கீழே உள்ள ஏர் இந்தியா ட்வீட்டைப் பாருங்கள்:
Dear Sir, We are glad that our staff assisted you with keen dedication and reunited you with your wallet. We'll certainly convey your words to our team. We hope to share the skies with you again soon!
— Air India (@airindia) August 1, 2023
சில கமெண்ட்ஸ் கிழ பாருங்கள்:
Air india ku promotion ah thala
— Dhanush Rithik (@dhanush_Rithik) August 1, 2023
In same @airindia i lossed 17000 by maintaining return ticket timing….. Reached customer service regarding this issue… No proper response from anyone… Worst customer service I ever seen.
— Magesh babu (@mageshbabu1998) August 1, 2023
Celebrities often post about unhappy events or bad experiences on airlines, but this tweet stands out as a super positive one🌟 😀👌🏻🔥
Kudos to the entire team of @airindia who helped our director @selvaraghavan ❤️ https://t.co/bMn1rRIpWM
— KARTHIK DP (@dp_karthik) August 1, 2023
சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0