5 நிமிட cameoவிற்கே ஜெயிலர்-யில் மாஸ் காட்டிய கன்னட சூப்பர் ஸ்டார், புகழ்ந்து தள்ளும் தமிழ் ரசிகர்கள் – வீடியோ வெளியிட்ட ஷிவான்னா
Written by Ezhil Arasan Published on Aug 12, 2023 | 06:36 AM IST | 1957
Follow Us

கன்னட நடிகர் சிவராஜ்குமார் கடந்த 10ம் தேதி வெளியான “ஜெயிலர்” திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

கன்னட ரசிகர்களும் “ஜெயிலர்” படத்தில் அவரது கேமியோவைப் பார்த்து உற்சாகமடைந்துள்ளனர். இப்படம் கன்னடத்தில் ஹிட் ஆனதற்கு காரணம் மலையாளத்தில் இருந்து பிரபல நடிகர்கள் மோகன் லால் மற்றும் இந்தியில் இருந்து ஜாக்கி ஷராப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தாலும், சிவராஜ்குமாரின் நடிப்பு உண்மையில் மக்களின் கவனத்தை ஈர்க்கிறது.
குறிப்பாக படத்தின் பரபரப்பான கிளைமாக்ஸ்யில், ரஜினியும் மோகன்லாலும் தமாஸ் காட்டிய நிலையில், சிவராஜ்குமார் கையில் Tissue பேப்பருடன் வந்து ரஜினியையும் மோகன்லாலையும் கூட மிஞ்சினார். அவரது நடிப்பை கன்னட ரசிகர்கள் புகழ்வது ஆச்சரியமில்லை தமிழ் ரசிகர்களும் அவரது மாஸ் நடிப்பை புகழ்ந்து வருகின்றனர்.

எனவே, படத்தின் மீது தனக்கு கிடைத்த அனைத்து அன்பிற்கும் பதிலளிக்கும் விதமாக, சிவராஜ்குமார் நன்றி வீடியோவை வெளியிட்டார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், ‘ரஜினி’ நடிப்பில் உருவாகியுள்ள “ஜெயிலர்” திரைப்படம் எல்லா இடங்களிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் ஜாக்கி ஷெராஃப், மோகன்லால் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சன் பிக்சர்ஸ், இயக்குனர் நெல்சன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருக்கு சிவராஜ்குமார் நன்றி தெரிவித்துள்ளார். இதே வாய்ப்புக்காக பலர் காத்திருக்கும் போது ரஜினியுடன் நடிக்க முடிந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அவர்களின் அன்பை எப்போதும் இதயத்தில் சுமந்து செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகி வருகிறது.

மறைந்த பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் ஆவார். இவர் கடந்த ஆண்டு காலமான பிரபல நடிகரான புனித் ராஜ்குமாரின் சகோதரரும் ஆவார். சிவராஜ்குமாருக்கு அண்ணன் புனித் போல் கர்நாடகாவில் ரசிகர்கள் கூட்டம் அதிகம். இவர் நடித்த பல கன்னட படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன.
அவர் நடிக்கும் பெரும்பாலான படங்கள் ஆக்ஷன் படங்கள் என்பதால் கன்னட சினிமாவில் மாஸ் ஹீரோவாகக் கருதப்படுகிறார். அதனால்தான் கன்னட மக்கள் உற்சாகமாக இருக்கிறார்கள், குறிப்பாக சிம்பு நடிப்பில் தமிழில் சிம்பு நடித்த பத்து தல படத்தை விட கன்னடத்தில் இவர் நடித்த மாப்டி திரைப்படம் செம்ம மாஸாக இருக்கும். ஆனால் அவரது மாஸ் பற்றி தமிழ் ரசிகர்கள் இப்போதுதான் தெரிந்து கொள்கிறார்கள்.
கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்:
Shiva Rajkumar first video after jailer pic.twitter.com/Ae0gqi3tmp
— Viral Briyani (@Mysteri13472103) August 12, 2023
சில கமெண்ட்ஸ் கிழ பாருங்கள்:
Hukum @NimmaShivanna ka Hukum 🔥🔥🔥😈 nailed it #Shivanna🙏 deadly villainism 🥵🥵🤯 His eyes move upwards 😈 ani bgm works out well in that portion #jailer #Leo #Shivarajkumar pic.twitter.com/OUInLpptzo
— Santhosh (@santhoshvj15) August 12, 2023
Sandlewood King Shivanna💥💥💥#Shivanna #Shivarajkumar#Rajinikanth𓃵 #Jailerpic.twitter.com/EkmQfjKspm
— ಭರತ್ ಅಪ್ಪು||ʸᵘᵛᵃ (@bharath_appuu) August 11, 2023
Not only does #Shivarajkumar𓃵 possess expressive eyes, but he also has excellent control over them. He can effortlessly convey complex emotions just through the subtle movements and expressions of his eyes🥵 #JailerDisaster #JailerFDFS #JailerBlockbuster #JailerTelugu #Shivanna pic.twitter.com/5DoJ15WVnQ
— AISWARYA (@AIISWARYA2) August 12, 2023
TL is full of shivanna🔥
Man of masses #Shivarajkumar 🙇pic.twitter.com/QCTlF3enAY— 𝗣𝗿𝘂𝘁𝗵𝘃𝗶 (@pruthviprk20) August 11, 2023
Shivaraj Kumar Entry 🥵… Goosebumps Overloaded 🙆🔥#Jailer #JailerBlockbuster #Shivarajkumar 🥵 pic.twitter.com/C4xVokPw4T
— Abdul Ajeez (@bismilla_abdul) August 11, 2023
#Rajinikanth sir is fire 🔥🔥. #Jailer gave us real mass taste. We celebrate such films in theatre without criticize how it could be better. In the entry of #Rajni sir we were jumping. #MohanLal and #Shivarajkumar 's cameo is the iconic cameo of indian cinema. pic.twitter.com/Qm9T70MQK5
— Nigam Prasad Behera (@NigamMahi73) August 11, 2023
சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0