ஒரு பாட்டுக்கு கவர்ச்சியாக ஆட இவ்வளவு சம்பளமா அதிர்ச்சி கொடுத்த ஸ்ரேயா சரண்
Written by Ramaravind B Published on Apr 24, 2023 | 05:53 AM IST | 55
Follow Us

நடிகை ஸ்ரேயா, சரண், தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர். திருமணமாகி, குழந்தை பெற்ற பிறகு, அவர் senior heroக்களுக்கு மனைவியாக, படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். RR படத்தில் அவர், அஜய் தேவ்கானுக்கு, மனைவியாக நடித்திருப்பார்
அதனைத் தொடர்ந்து, சமீபத்தில், கப்சா என்ற, கன்னட படத்தில, அவர் நடித்திருந்தார். அந்தப் படம், பெரிய அளவில், hit ஆனது. நாற்பது வயதாகும், ஸ்ரேயா, தற்போது, தனது உடலை, fitஆக வைத்திருக்கிறார். இவர், Instagramஇல் வெளியிடும், grammar photoக்களுக்கு, ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில், சிரஞ்ஜீவியின், Polow Shankar என்ற படத்தில்,
ஒரு குத்துப்பாட்டுக்கு கவர்ச்சியாக ஆட, ஸ்ரேயாவை அணுகியிருக்கின்றனர். அதற்கு சம்பளமாக அவர், ஒரு கோடி ரூபாய் கேட்டிருப்பதாகவும், இதனால் தயாரிப்பாளர் shock ஆகி இருப்பதாகவும், தகவல் வெளியாகி இருக்கிறது.
Comments: 0