சினேகா செய்த அந்த செயலுக்கு கமெண்ட் போட்ட நெட்டிசன்கள்!!
Written by Ezhil Arasan Published on Aug 10, 2023 | 10:37 AM IST | 747
Follow Us

பெரிய மற்றும் சிறிய திரை பிரபலங்கள் ஜிம்மில் தங்கள் உடற்பயிற்சிகளின் படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து கொள்வதை நாம் அடிக்கடி பார்க்கிறோம்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக, இரண்டு மில்லியன் ஃபாலோயர்கள் கொண்டும் இருக்கும் நடிகை சினேகா, தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் குடும்ப புகைப்படங்கள் மற்றும் அழகான தருணங்களை அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார்.
சமீபத்தில் அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டார். பல ரசிகர்கள் இந்த வீடியோவை லைக் செய்தாலும், அவர்களில் சிலர் தங்கள் கமெண்ட்களில் முக்கியமான வேண்டுகோள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இத்தகைய பயிற்சிகள் இதயப் பிரச்சினை தான் வரும், தீவிர உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த கடினமான உடற்பயிற்சிகளைத் தவிர்க்கவும், அதற்குப் பதிலாக யோகாவைத் தேர்ந்தெடுக்கவும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்:
"Please Don't Do This" – Fans Requested Actress Sneha pic.twitter.com/xMBOtdVr1G
— Viral Briyani (@Mysteri13472103) August 10, 2023
சில கமெண்ட்ஸ் கீழ பாருங்கள்:
சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0