சுந்தர் பிச்சையின் மாத சம்பளம் ரூ154 கோடி Sundar Pichai monthly salary Rs154 crores Google
Written by Ramaravind B Published on Apr 24, 2023 | 07:26 AM IST | 45
Follow Us

தமிழக வம்சாவளியை சேர்ந்த, சுந்தர் பிச்சை, உலகின் பிரபல தேடு தளமான, Google மற்றும் அதன் தாய் நிறுவனமான, Alphabet ஆகிய நிறுவனங்களின், தலைமை செயல் அதிகாரியாகவும், பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், சுந்தர் பிச்சையின், ஆண்டு ஊதியம், ஆயிரத்தி எண்ணூற்றி ஐம்பத்தி நான்கு கோடி ரூபாய் என்பதும்,
அதன்படி, அவர் ஒவ்வொரு மாதம், சராசரியாக, நூற்றி ஐம்பத்தி நான்கு கோடி ரூபாய், ஊதியமாக பெற்ற தகவலும், வெளியாகி உள்ளது. இதன் நிறுவனத்தில், பணியாற்றும், சராசரி ஊழியரை விட, எண்ணூறு மடங்கு, அதிகமாகும். அதேபோல், தனது ஊதியத்தில், ஆயிரத்து எழுநூற்று எண்பத்து எட்டு கோடி ரூபாயை, ஊக்கத் தொகையாகவும்,
பிச்சை பெற்றுள்ளார்
Comments: 0