பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இந்த மாதிரியா நடக்கும்??அலறி அடித்து ஓடிய டாப்ஸி!!
Written by Ezhil Arasan Published on Jul 28, 2023 | 03:16 AM IST | 50
Follow Us

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்சி. இந்தப் படம் நடிகர் தனுஷுக்கு பெரிய ரீச் கொடுத்தது.

தனது முதல் படத்திலேயே, டாப்ஸி தனது இயல்பான அழகு மற்றும் நடிப்பு திறமையால் ரசிகர்களின் இதயங்களை வென்றார். அதன் பிறகு, ‘காஞ்சனா’ மற்றும் ‘கேம் ஓவர்’ உட்பட பல படங்களில் நடித்தார். ஆனால், டாப்ஸியை நினைக்கும் போதெல்லாம் முதலில் நினைவுக்கு வருவது ‘ஆடுகளம்’ படம்தான்.
சமீபகாலமாக தென்னிந்திய மொழி படங்களை விட பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். டாப்சி நடித்த சாந்த் கி ஆங்க், தப்பட், ராஷ்மி ராக்கெட், துபாரா ப்ளர் போன்ற படங்கள் நல்ல பாராட்டுகளை பெற்றன.

படங்களில் நடிப்பது மட்டுமின்றி பல சர்ச்சைகளிலும் சிக்கியவர் டாப்சி. சமீபத்தில் கூட திருமணம் குறித்து கேட்டபோது, இன்னும் கர்ப்பமாகவில்லை என்று கூறி ஆச்சரியப்படுத்தினார். கர்ப்பமான பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.
பிறந்தநாள் பார்ட்டியில், பார்ட்டி பேப்பர் வெடிக்கும் சத்தம் கேட்டதும் டாப்ஸி பயந்து ஓடுகிறார். இந்த வீடியோவை டாப்சி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், தற்போது அது பிரபலமாகி வருகிறது.
கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்:
Birthday celebration gone wrong …. pic.twitter.com/dfkycaomTc
— taapsee pannu (@taapsee) July 27, 2023
சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0