ஈடன் கார்டனுக்கு வருகை தந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி IPL2023 CSK VS KKR MSDhoni Cricket
Written by Ramaravind B Published on Apr 25, 2023 | 05:52 AM IST | 104
Follow Us

IPL cricket தொடரின், முப்பத்து மூன்றாவது league போட்டியானது, Kolkata, Eden garden மைதானத்தில், நடைபெற்றது. இந்த போட்டியில், சென்னை Super Kings அணி, அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த வெற்றி குறித்து, பேசிய தோனி, Eden garden மைதானத்துக்கு, வந்திருக்கும், ரசிகர்கள், அனைவருக்கும், நன்றி கூற விரும்புகிறேன் எனவும்,
போட்டியில், வேகப்பந்து வீச்சாளர்கள், சிறப்பாக செயல்பட்டதால், spinnerகள், அவர்களது வேலையை, சரியாக செய்ய முடிஞ்சது எனவும், தெரிவித்தார்
Comments: 0