ரஜினியை நலம் விசாரித்த முன்னணி நடிகர்… ஜெயிலர் படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!!
Written by Ezhil Arasan Published on Aug 07, 2023 | 04:49 AM IST | 200
Follow Us

சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு விஜய், ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சண்டை போட்டு வருகின்றனர். இந்த கருத்து வேறுபாடு எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியவில்லை.

ரசிகர்களின் இந்த மாதிரி இருக்கும் நிலையில், நடிகர் விஜய் செய்த காரியம் தற்போது வைராகி வருகிறது. இதுகுறித்து கலை இயக்குனரும், நடிகருமான கிரண் ஒரு பேட்டியில் வெளிப்படையாகப் பேசினார்.

“ஜெயிலர்” படப்பிடிப்பில் தான் வாரிசு விஜய் பட படப்பிடிப்பு அதே இடத்தில் தான் நடந்தது என அவர் குறிப்பிட்டார். விஜயை பார்க்க நேரில் நான் போயி இருந்தேன். அப்போது என்னை அவர் நலம் விசாரித்தார். மேலும் ஜெயிலர் படம் குறித்து பேசினார். அதன்பின் தலைவர் எப்படி இருக்காருனு ரஜினி சார் பற்றி அக்கறையாக கேட்டார். ஏனென்றால் கோவிட்-19ல் இருந்து மீண்டு வந்த ரஜினி சார் குறித்து விஜய் கவலை தெரிவித்தார். விஜய் சார் கூட ரஜினியை தலைவர் என்று கூப்புடுகிறார்.

“ஜெயிலர்” படப்பிடிப்பின் முதல் நாள், விஜய் சார் தான் இயக்குனர் நெல்சனை போன் கால் செய்து எழுப்பி விட்டதே.சீக்கிரம் போ என நெல்சனிடம் விஜய் சார் கூறியதாக” பேட்டியில் கூறியுள்ளார். விஜய்-ரஜினி ரசிகர்களுக்கு இடையே கடும் போட்டி இருந்தும், ரஜினி மீது விஜய் எவ்வளவு பெரிய மரியாதை வைத்திருக்கிறார் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.
கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்:
Source – Rednool
சில கமெண்ட் கீழே பாருங்கள்:
Nanbar #Ajithkumar fans: pic.twitter.com/arbtsJKVC8
— 𝐑𝐚𝐣𝐤𝐮𝐦𝐚𝐫 𝐘𝐔𝐕𝐈 𝐕𝐉 (@SRKRAJKUMAR12) August 6, 2023
— doss (@doss54612350) August 6, 2023
❤❤❤
Indha @jbismi_offl @cheyyarubalu22 ivanuha thaan kolappi vittadhu.. F*cking basters— Mathishanth VP 🕗 (@Johnny14425179) August 6, 2023
சினிமா, விளையாட்டு, அரசியல், வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய உடனடி அறிவிப்புகளுக்கு tamilchennaimemes.in பின்தொடரவும் !!
Comments: 0